ஜெயஸ்ரீ பானர்ஜி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜெயஸ்ரீ பானர்ஜி
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1999-2004
தொகுதிஜபல்பூர்
மத்தியப் பிரதேச சட்டமன்ற அமைச்சர்
பதவியில்
1977-1980
மத்தியப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
1977, 1990 மற்றும் 1993
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு2 ஜூலை 1938
மத்திய பிரதேசம், இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி

ஜெயஸ்ரீ பானர்ஜி (பிறப்பு 2 ஜூலை 1938[1]) மத்திய பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி தலைவர்களில் ஒருவராவார். இவர் பதின்மூன்றாவது மக்களவை உறுப்பினராக ஜபல்பூர் மக்களவை தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் இவர் மத்தியப் பிரதேச சட்டமன்றத்திற்கு 1977, 1990 மற்றும் 1993 ஆம் ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 1977 ஆம் முதல் 1980 ஆம் ஆண்டு வரை அமைச்சரவையில் மந்திரியாக பணியாற்றி வந்தார். ஜெயஸ்ரீ பானர்ஜி அவர்கள் இந்தியக் குடியரசின் அமைச்சரவையின் அமைச்சர் திரு.ஜகத் பிரகாஷ் நட்டா அவர்களின் மாமியார் ஆவார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Amrit Mahotsava of Jayashree Banerjee observed in Jabalpur" (PDF). Kamal Sandesh Fortnightly Magazine. 16 August 2012. Archived from the original (PDF) on 17 ஆகஸ்ட் 2013. பார்க்கப்பட்ட நாள் 31 March 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெயஸ்ரீ_பானர்ஜி&oldid=3870330" இலிருந்து மீள்விக்கப்பட்டது