சாகர் மக்களவைத் தொகுதி
Appearance
சாகர் | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | மத்திய இந்தியா |
மாநிலம் | மத்தியப் பிரதேசம் |
நிறுவப்பட்டது | 1952 |
மொத்த வாக்காளர்கள் | 17,45,690[1] |
ஒதுக்கீடு | பொது |
மக்களவை உறுப்பினர் | |
18வது மக்களவை | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
சாகர் மக்களவை தொகுதி (Sagar Lok Sabha constituency) என்பது இந்திய மாநிலமான மத்தியப் பிரதேசத்தில் உள்ள 29 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். இந்த தொகுதி 1967 முதல் பட்டியல் சாதியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இது சாகர் மற்றும் விதிஷா மாவட்டங்களின் சில பகுதிகளை உள்ளடக்கியது.[2]
சட்டமன்றப் பிரிவுகள்
[தொகு]தற்போது, சாகர் மக்களவைத் தொகுதி பின்வரும் எட்டு சட்டமன்ற சட்டமன்றப் பிரிவுகளைக் கொண்டுள்ளது.
# | சட்டமன்றத் தொகுதி | மாவட்டம் | உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|---|---|
35 | பீனா (SC) | சாகர் | நிர்மலா சாப்ரே | பாஜக | |
36 | குராய் | பூபேந்திர சிங் | பாஜக | ||
37 | சுர்கி | கோவிந்த் சிங் ராஜ்புத் | பாஜக | ||
40 | நார்யோலி (SC) | பிரதீப் லாரியா | பாஜக | ||
41 | சாகர் | சைலேந்திர குமார் ஜெயின் | பாஜக | ||
146 | குர்வை (SC) | விதிஷா | அரி சிங் சாப்ரே | பாஜக | |
147 | சிரோன்ஜ் | உமாகாந்த் ஷர்மா | பாஜக | ||
148 | சாம்சாபாத் | சூர்யபிரகாசு மீனா | பாஜக |
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
[தொகு]ஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1952 | குப்சந்த் சோடியா | இந்திய தேசிய காங்கிரசு | |
1957 | ஜவாலா பிரசாத் ஜோதிசி | ||
1962 | |||
1967 | இராம்சிங் அயர்வால் | பாரதிய ஜனசங்கம் | |
1971 | சகோத்ராபாய் ராய் | இந்திய தேசிய காங்கிரசு | |
1977 | நர்மதா பிரசாத் ராய் | ஜனதா கட்சி | |
1980 | சகோத்ராபாய் ராய் | இந்திய தேசிய காங்கிரஸ் (ஐ. | |
1981^ | ஆர். பி. அகிர்வார் | பாரதிய ஜனதா கட்சி | |
1984 | நந்தலால் சவுத்ரி | இந்திய தேசிய காங்கிரசு | |
1989 | சங்கர் லால் காதிக் | பாரதிய ஜனதா கட்சி | |
1991 | ஆனந்த் அகிர்வார் | இந்திய தேசிய காங்கிரசு | |
1996 | வீரேந்திர குமார் காதிக் | பாரதிய ஜனதா கட்சி | |
1998 | |||
1999 | |||
2004 | |||
2009 | பூபேந்திர சிங் | ||
2014 | இலட்சுமி நாராயண் யாதவ் | ||
2019 | ராஜ்பகதூர் சிங் | ||
2024 | லதா வான்கடே |
^ இடைத்தேர்தல்
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | லதா வான்கடே [4] | 787979 | |||
காங்கிரசு | சந்திர பூசன் சிங் | 316757 | |||
நோட்டா | நோட்டா | 7657 | |||
வாக்கு வித்தியாசம் | 305542 | ||||
பதிவான வாக்குகள் | 11,47,866 | 65.75 | 0.21 | ||
பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் |
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ https://elections24.eci.gov.in/docs/WYKXFehhEH.pdf
- ↑ "Sagar (Madhya Pradesh) Lok Sabha Election Results 2019 -Sagar Parliamentary Constituency, Winning MP and Party Name". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 23 January 2021.
- ↑ https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S125.htm
- ↑ https://tamil.abplive.com/elections/lok-sabha-election/madhya-pradesh-sagar-constituency-mp5