தமோ மக்களவைத் தொகுதி
தோற்றம்
| தமோ | |
|---|---|
| மக்களவைத் தொகுதி | |
![]() தமோ மக்களவைத் தொகுதி நிலப்படம் | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | மத்திய இந்தியா |
| மாநிலம் | மத்தியப் பிரதேசம் |
| நிறுவப்பட்டது | 1962 |
| மொத்த வாக்காளர்கள் | 19,25,314[1] |
| ஒதுக்கீடு | பொது |
| மக்களவை உறுப்பினர் | |
| 18வது மக்களவை | |
| தற்போதைய உறுப்பினர் இராகுல் லோதி | |
| கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
தமோ மக்களவைத் தொகுதி (Damoh Lok Sabha constituency) என்பது மத்திய இந்திய மாநிலமான மத்தியப் பிரதேசத்தில் 29 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். இந்தத் தொகுதி 1962இல் உருவாக்கப்பட்டது. இது தமோ மாவட்டம் முழுவதையும், சாகர் மற்றும் சத்தர்பூர் மாவட்டங்களின் சில பகுதிகளையும் உள்ளடக்கியது.
சட்டமன்றப் பிரிவுகள்
[தொகு]தற்போது, தமோ மக்களவைத் தொகுதி பின்வரும் எட்டுச் சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.
| # | சட்டமன்றத் தொகுதி | மாவட்டம் | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | |
|---|---|---|---|---|---|
| 38 | தியோரி | சாகர் | பிரிஜ் பிகாரி படேரியா | பாஜக | |
| 39 | ரேஹ்லி | கோபால் பார்கவா | பாஜக | ||
| 42 | பண்டா | வீரேந்திர சிங் லோதி | பாஜக | ||
| 53 | மல்ஹாரா | சத்தர்பூர் | பாகின் ராம்சியா பாரதி | இதேகா | |
| 54 | பத்தாரியா | தமோ | லக்கான் படேல் | பாஜக | |
| 55 | தமோ | ஜெயந்த் குமார் மலையா | பாஜக | ||
| 56 | ஜபேரா | தர்மேந்திர சிங் லோதி | பாஜக | ||
| 57 | கட்டா (ப/இ) | உமா தேவி கதிக் | பாஜக | ||
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | மக்களவை உறுப்பினர் | கட்சி | |
|---|---|---|---|
| 1962 | சகோத்ராபாய் ராய் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1967 | மணிபாய் ஜே. படேல் | ||
| 1971 | வராக கிரி சங்கர் கிரி | ||
| 1977 | நரேந்திர சிங் யாதவேந்திர சிங் | ஜனதா கட்சி | |
| 1980 | பிரபுநாராயண் ராம்தன் | இந்திய தேசிய காங்கிரஸ் (ஐ. | |
| 1984 | தால் சந்திர ஜெயின் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1989 | லோகேந்திர சிங் | பாரதிய ஜனதா கட்சி | |
| 1991 | இராமகிருஷ்ண குசுமரியா | ||
| 1996 | |||
| 1998 | |||
| 1999 | |||
| 2004 | சந்திரபன் பாய் | ||
| 2009 | சிவராஜ் லோதி | ||
| 2014 | பிரகலாத் படேல் | ||
| 2019 | |||
| 2024 | இராகுல் சிங் லோதி | ||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | இராகுல் சிங் லோதி | 709768 | 65.18 | ||
| காங்கிரசு | தர்வார் சிங் லோதி | 303342 | 27.86 | ||
| பசக | கோவர்த்தன் ராய் | 21404 | 1.97 | ||
| நோட்டா | நோட்டா | 7833 | 0.72 | ||
| வாக்கு வித்தியாசம் | |||||
| பதிவான வாக்குகள் | 1088944 | 56.48 | ▼9.35 | ||
| பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | ||||
