தீவாசு மக்களவைத் தொகுதி
தீவாசு | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
தீவாசு மக்களவைத் தொகுதி நிலப்படம் | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | மத்திய இந்தியா |
மாநிலம் | மத்தியப் பிரதேசம் |
நிறுவப்பட்டது | 1962–1967; 2009– |
மொத்த வாக்காளர்கள் | 12,96,627[1] |
ஒதுக்கீடு | பட்டியல் இனத்தவர் |
மக்களவை உறுப்பினர் | |
18வது மக்களவை | |
தற்போதைய உறுப்பினர் மகேந்திர சோலங்கி | |
கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
முன்னாள் உறுப்பினர் | மனோகர் அந்துவால் |
தீவாசு மக்களவைத் தொகுதி (Dewas Lok Sabha constituency) என்பது இந்திய மாநிலமான மத்தியப் பிரதேசத்தில் உள்ள 29 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். நாடாளுமன்றத் தொகுதிகளின் எல்லை நிர்ணயம் அமல்படுத்தப்பட்டதன் ஒரு பகுதியாக இந்தத் தொகுதி 2008ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்தது. எல்லை நிர்ணயத்தைத் தொடர்ந்து, சாஜாபூர் தொகுதி நீக்கப்பட்டு தீவாசு மக்களவைத் தொகுதி உருவானது.[2][3] இந்தத் தொகுதி செகோர், சாஜாபூர், அகர் மால்வா மற்றும் தேவாஸ் மாவட்டங்களின் சில பகுதிகளை உள்ளடக்கிய பட்டியல் சாதியைச் சேர்ந்த வேட்பாளர்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகுதியாக உள்ளது.
மே 2019 முதல், இந்தத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக மகேந்திர சோலங்கி உள்ளார்.
சட்டமன்றப் பிரிவுகள்
[தொகு]தற்போது, தீவாசுஸ் மக்களவைத் தொகுதியில் பின்வரும் எட்டுச் சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.[1]
# | சட்டமன்றத் தொகுதி | மாவட்டம் | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|---|---|
157 | அஷ்டா (SC) | சீஹோர் | கோபால் சிங் | பாரதிய ஜனதா கட்சி | |
166 | அகார் (SC) | அகர் மால்வா | மாதவ் சிங் கெலாட் | ||
167 | ஷாஜாபூர் | ஷாஜாபூர் | அருண் பீமாவத் | ||
168 | சுஜால்பூர் | இந்தர் சிங் பர்மார் | |||
169 | கலாப்பிபால் | கன்ஷ்யாம் சந்திரவன்சீ | |||
170 | சோன்காட்ச் (SC) | தேவாஸ் | ராஜேந்திர சோன்கர் | ||
171 | தேவாஸ் | காயத்ரி ராஜே பவார் | |||
172 | ஹாட்பிப்லியா | மனோஜ் சவுத்ரி |
அகர், சாஜாபூர், சுஜல்பூர், தீவாசு, சோன்காட்ச் மற்றும் காட்பிப்லியா சட்டமன்றத் தொகுதிகள் முன்பு முந்தைய சாஜாபூர் மக்களவை தொகுதியின் ஒரு பகுதியாக இருந்தன. அசுடா பிரிவு முன்பு போபால் மக்களவை தொகுதியின் ஒரு பகுதியாக இருந்தது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
[தொகு]ஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1962 | உக்கம் சந்த் கச்ச்வாய் | பாரதிய ஜனசங்கம் | |
1967-2008 பார்க்க:சாஜாபூர் 1967-2008 : See Shajapur
| |||
2009 | சஜ்ஜன் சிங் வர்மா | இந்திய தேசிய காங்கிரஸ் | |
2014 | மனோகர் உன்ட்வால் | பாரதிய ஜனதா கட்சி | |
2019 | மகேந்திர சோலங்கி | ||
2024 |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | மகேந்திர சோலங்கி[4] | 928941 | 63.23 | ||
காங்கிரசு | இராஜேந்திர மாளவியா | 5,03,716 | 34.29 | ||
நோட்டா | நோட்டா | 10389 | 0.71 | ||
வாக்கு வித்தியாசம் | 3,72,249 | ||||
பதிவான வாக்குகள் | |||||
பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் |
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Three new Parliamentary seats come into existence Dewas, Tikamgarh and Ratlam in Shajapur, Seoni and Jhabua out". Department of Public Relations, Madhya Pradesh government. 19 December 2008. Archived from the original on 21 June 2009.
- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). 26 November 2008. பார்க்கப்பட்ட நாள் 24 June 2021.
- ↑ "Three new faces in Cong candidates' list". Central Chronicle. 14 March 2009. Archived from the original on 17 July 2011. பார்க்கப்பட்ட நாள் 16 April 2009.
- ↑ https://timesofindia.indiatimes.com/elections/lok-sabha-constituencies/madhya-pradesh/dewas