இந்தூர் மக்களவைத் தொகுதி
Appearance
இந்தூர் | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
இந்தூந் மக்களவைத் தொகுதி நிலப்படம் | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | மத்திய இந்தியா |
மாநிலம் | மத்தியப் பிரதேசம் |
நிறுவப்பட்டது | 1951 |
ஒதுக்கீடு | பொது |
மக்களவை உறுப்பினர் | |
18வது மக்களவை | |
தற்போதைய உறுப்பினர் சங்கர் லால்வாணி | |
கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
இந்தூர் மக்களவைத் தொகுதி (Indore Lok Sabha constituency) மத்திய இந்தியாவில் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள 29 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். இந்தத் தொகுதி இந்தூர் மாவட்டத்தின் பெரும்பகுதியை உள்ளடக்கியது.
இந்தூர் மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் சங்கர் லால்வானி ஆவார்.[1] 1989 முதல், இந்தத் தொகுதியினை பாஜக கைப்பற்றியுள்ளது. லால்வானிக்கு முன்பு, 1989 முதல் பாஜகவின் சுமித்ரா மகாஜன் தொடர்ச்சியாக 8 முறை இந்தத் தொகுதியின் மக்களவை உறுப்பினராக இருந்துள்ளார். இவர் 2014 முதல் 2019 வரை மக்களவை சபாநாயகராகவும் இருந்தார்.
சட்டமன்றத் தொகுதிகள்
[தொகு]தற்போது, இந்தூர் மக்களவைத் தொகுதி பின்வரும் எட்டுச் சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.
# | சட்டமன்றத் தொகுதி | மாவட்டம் | உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|---|---|
203 | தேபால்பூர் | இந்தூர் | மனோஜ் படேல் | பாஜக | |
204 | இந்தூர்-1 | கைலாஷ் விஜயவர்கியா | பாஜக | ||
205 | இந்தூர்-2 | ரமேஷ் மென்டோலா | பாஜக | ||
206 | இந்தூர்-3 | கோலு சுக்லா | பாஜக | ||
207 | இந்தூர்-4 | மாலினி கவுர் | பாஜக | ||
208 | இந்தூர்-5 | மகேந்திர ஹரதியா | பாஜக | ||
210 | ராவ் | மது வர்மா | பாஜக | ||
211 | சன்வர் (SC) | துளசிராம் சிலாவத் | பாஜக |
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
[தொகு]ஆண்டு | நாடாளுமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1952 | நந்தலால் ஜோசி | இந்திய தேசிய காங்கிரசு | |
1957 | கன்ஹையாலால் காதிவாலா | ||
1962 | கோமி எப். தாஜி | சுயேச்சை | |
1967 | பிரகாசு சந்திர சேத்தி | இந்திய தேசிய காங்கிரசு | |
1971 | |||
1972^ | இராம் சிங் பாய் | ||
1977 | கல்யாண் ஜெயின் | ஜனதா கட்சி | |
1980 | பிரகாசு சந்திர சேத்தி | இந்திய தேசிய காங்கிரஸ் (ஐ. | |
1984 | இந்திய தேசிய காங்கிரசு | ||
1989 | சுமித்ரா மகஜன் | பாரதிய ஜனதா கட்சி | |
1991 | |||
1996 | |||
1998 | |||
1999 | |||
2004 | |||
2009 | |||
2014 | |||
2019 | சங்கர் லால்வானி | ||
2024 |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | சங்கர் லால்வாணி | 12,26,751 | 78.54 | 12.95 | |
நோட்டா | நோட்டா | 2,18,674 | 14 | 13.69 | |
பசக | சஞ்சய் இலட்சுமணன் சோலங் | 51,659 | 3.31 | 2.78 | |
வாக்கு வித்தியாசம் | 1008077 | 74.23 | 40.61 | ||
பதிவான வாக்குகள் | 15,61,968 | ||||
பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் |
மேலும் காண்க
[தொகு]குறிப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Indore Election Results 2019 Live Updates: Shankar Lalvani of BJP wins". News18. பார்க்கப்பட்ட நாள் 23 May 2019.