சுபாஷ் படேல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுபாஷ் படேல் (Subhash Patel)(பிறப்பு 25 ஏப்ரல் 1978) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் ஆவார். பார்வானி மாவட்டத்தினைச் சார்ந்த சுபாஷ் படேல் முதுகலை பட்டதாரி ஆவார். இவர் கர்கோன் மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

 

  1. "Constituencywise-All Candidates". Eciresults.nic.in. Archived from the original on 2014-05-17. பார்க்கப்பட்ட நாள் 2014-05-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுபாஷ்_படேல்&oldid=3584276" இலிருந்து மீள்விக்கப்பட்டது