ரேவா மக்களவைத் தொகுதி
Appearance
ரேவா | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
![]() ரேவா மக்களவைத் தொகுதி நிலப்படம் | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | மத்திய இந்தியா |
மாநிலம் | மத்தியப் பிரதேசம் |
நிறுவப்பட்டது | 1951 |
மொத்த வாக்காளர்கள் | 18,52,126[1] |
ஒதுக்கீடு | பொது |
மக்களவை உறுப்பினர் | |
18வது மக்களவை | |
தற்போதைய உறுப்பினர் ஜனார்தன் மிசுரா | |
கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
ரேவா மக்களவைத் தொகுதி (Rewa Lok Sabha constituency) என்பது மத்திய இந்திய மாநிலமான மத்தியப் பிரதேசத்தில் உள்ள 29 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். இந்தத் தொகுதி 1951ஆம் ஆண்டில் விந்தியப் பிரதேச மாநிலத்தின் 4 தொகுதிகளில் ஒன்றாக உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதி தற்போது ரேவா மாவட்டம் முழுவதையும் உள்ளடக்கியது.
சட்டமன்றப் பிரிவுகள்
[தொகு]2008ஆம் ஆண்டில் நாடாளுமன்றத் தொகுதிகளின் எல்லை நிர்ணயத்திற்கு முன்பு, ரேவா மக்களவைத் தொகுதி பின்வரும் எட்டு சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டிருந்தது.[2]
# | சட்டமன்றத் தொகுதி | மாவட்டம் | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|---|---|
68 | சிர்மவுர் | ரேவா | திவ்யராஜ் சிங் | பாஜக | |
69 | செமரியா | அபய் மிசுரா | இதேகா | ||
70 | தியோந்தர் | சித்தாரத் திவாரி | பாஜக | ||
71 | மவுகஞ்சு | பிரதீப் படேல் | பாஜக | ||
72 | தேவ்தாலாப் | கிரிசு கௌதம் | பாஜக | ||
73 | மங்கவான் (ப/இ) | நரேந்திர பிரஜாபதி | பாஜக | ||
74 | ரேவா | ராஜேந்திர சுக்லா | பாஜக | ||
75 | குட் | நாகேந்திரன் சிங் | பாஜக |
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
[தொகு]ஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1952 | ராஜ்பன் சிங் திவாரி | இந்திய தேசிய காங்கிரசு | |
1957 | சிவ் தத் உபாத்யாயா | ||
1962 | |||
1967 | எசு. என். சுக்லா | ||
1971 | மார்தாண்ட் சிங் | சுயேச்சை | |
1977 | யமுனா பிரசாத் சாசுதிரி | ஜனதா கட்சி | |
1980 | மார்தாண்ட் சிங் | சுயேச்சை | |
1984 | இந்திய தேசிய காங்கிரசு | ||
1989 | யமுனா பிரசாத் சாசுதிரி | ஜனதா தளம் | |
1991 | பீம் சிங் படேல் | பகுஜன் சமாஜ் கட்சி | |
1996 | புத்தசேன் படேல் | ||
1998 | சந்திரமணி திரிபாதி | பாரதிய ஜனதா கட்சி | |
1999 | சுந்தர் லால் திவாரி | இந்திய தேசிய காங்கிரசு | |
2004 | சந்திரமணி திரிபாதி | பாரதிய ஜனதா கட்சி | |
2009 | தேவராஜ் சிங் படேல் | பகுஜன் சமாஜ் கட்சி | |
2014 | ஜனார்த்தன் மிசுரா | பாரதிய ஜனதா கட்சி | |
2019 | |||
2024 |
தேர்தல் முடிவுகள்
[தொகு]மக்களவை | வாக்குப்பதிவு தேதி | வாக்குப்பதிவு (%) | வெற்றி பெற்றவர். | இரண்டாமிடம் | வித்தியாசம் | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | வாக்குகள் | % | |||||
1வது மக்களவை | 27/3/1952 | 34.36 | Indian National Congress | ராஜ்பன் சிங் திவாரி | 26,549 | 27.19 | Kisan Mazdoor Praja Party | கமலாகர் சிங் | 23,248 | 23.81 | 3301 | 3.38 | ||
2வது மக்களவை | 25/2/1957 | 35.46 | சிவ் தத் உபாத்யாயா | 41,745 | 29.74 | Akhil Bharatiya Ram Rajya Parishad | இராம் குமார் சாசுதிரி | 25,658 | 18.28 | 16,087 | 11.46 | |||
3வது மக்களவை | 19/2/1962 | 47.4 | 56,616 | 28.28 | Socialist Party | அச்சீலால் சிங்]] | 42,441 | 21.2 | 14175 | 7.08 | ||||
4வது மக்களவை | 15/2/1967 | 60.68 | S.N.Shukla | 1,40,468 | 41.4 | Samyukta Socialist Party | எம். சிங் | 82,629 | 24.3 | 57,839 | 17.1 | |||
5வது மக்களவை | 3/1/1971 | 61.57 | Independent | மார்தாண்ட் சிங் | 2,59,136 | 74.2 | Indian National Congress | எசு. என். சுக்லா | 59,442 | 17.02 | 1,99,694 | 57.18 | ||
6வது மக்களவை | 16/3/1977 | 58.25 | Janata Party | யமுனா பிரசாத் சாஸ்திரி | 1,76,634 | 48.14 | Independent | மார்தாண்ட் சிங் | 1,69,941 | 46.31 | 6693 | 1.82 | ||
7வது மக்களவை | 3/1/1980 | 57.26 | Independent | மார்தாண்ட் சிங் | 2,94,234 | 73.43 | Janata Party | யமுனா பிரசாத் சாஸ்திரி | 55,883 | 13.95 | 2,38,351 | 59.49 | ||
8வது மக்களவை | 24/12/1984 | 56.44 | Indian National Congress | 2,23,619 | 50.94 | 1,06,790 | 24.32 | 1,16,829 | 26.61 | |||||
9வது மக்களவை | 22/11/1989 | 50.73 | Janata Dal | யமுனா பிரசாத் சாஸ்திரி | 2,15,420 | 41.15 | Indian National Congress | பிரவீன் குமாரி | 1,40,664 | 26.87 | 74,756 | 14.28 | ||
10வது மக்களவை | 26/5/1991 | 42.11 | Bahujan Samaj Party | பீம் சிங் படேல் | 1,45,373 | 32.79 | சிறீநிவாசு திவாரி | 1,31,057 | 29.56 | 14,316 | 3.23 | |||
11வது மக்களவை | 7/5/1996 | 46.84 | புத்தசேன் படேல் | 1,58,379 | 26.91 | Bharatiya Janata Party | பிரவீன் குமாரி | 1,45,997 | 24.81 | 12,382 | 2.1 | |||
12வது மக்களவை | 28/2/1998 | 58.84 | Bharatiya Janata Party | சந்திரமணி திரிபாதி | 2,76,367 | 36.68 | Bahujan Samaj Party | பீம் சிங் படேல் | 2,07,394 | 27.53 | 68,973 | 9.15 | ||
13வது மக்களவை | 18/9/1999 | 54.64 | Indian National Congress | சுந்தர் லால் திவாரி | 2,75,115 | 37.19 | ராம்லகான் சிங் படேல் | 2,10,964 | 28.52 | 64,151 | 8.67 | |||
14வது மக்களவை | 5/5/2004 | 43.17 | Bharatiya Janata Party | சந்திரமணி திரிபாதி | 2,32,021 | 36.78 | பிரதீப் குமார் படேல் | 1,87,269 | 29.69 | 44,752 | 7.1 | |||
15வது மக்களவை | 23/4/2009 | 48.34 | Bahujan Samaj Party | தேவராஜ் சிங் படேல் | 1,72,002 | 28.49 | Indian National Congress | சுந்தர் லால் திவாரி | 1,67,726 | 27.83 | 4021 | 0.67 | ||
16வது மக்களவை | 10/4/2014 | 53.73 | Bharatiya Janata Party | ஜனார்த்தன் மிசுரா | 3,83,320 | 46.17 | 2,14,594 | 25.85 | 1,68,726 | 20.32 | ||||
17வது மக்களவை | 6/5/2019 | 60.41 | 5,83,745 | 57.61 | சித்தார்த் திவாரி "ராஜ்" | 2,70,938 | 26.74 | 3,12,807 | 20.87 |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | ஜனார்தன் மிசுரா | 477459 | 52.00 | ||
காங்கிரசு | நீலம் அபே மிசுரா | 284085 | 30.94 | ||
பசக | அபிசேக் மாஸ்டர் புத்தீசன் பட்டேல் | 117221 | 12.77 | ||
நோட்டா | நோட்டா (இந்தியா) | 6936 | 0.76 | ||
வாக்கு வித்தியாசம் | |||||
பதிவான வாக்குகள் | 918129 | ||||
பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் |
ரேவா மக்களவைத் தொகுதியில் உள்ள நகரங்கள் மற்றும் கிராமங்கள்
[தொகு]- ரேவா
- மங்கவன்
- தியான்தார்
- மோகன்ஜ்
- குர்ஹ்
- மால்பர்
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ https://elections24.eci.gov.in/docs/WYKXFehhEH.pdf
- ↑ "Statistical Report on General Elections, 2004 to the 14th Lok Sabha, Vol.III" (PDF). Election Commission of India website. பார்க்கப்பட்ட நாள் 2011-04-02.
- ↑ https://results.eci.gov.in/PcResultGenJune2024/ConstituencywiseS1210.htm