அருண் சுபாஷ்சந்திர யாதவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Arun Yadav
अरुण यादव
Arun Yadav in 2009
தலைவர்-மத்தியப் பிரதேச காங்கிரசு
பதவியில்
2014–2018
முன்னையவர்காந்திலால் பூரியா
பின்னவர்கமல் நாத்
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா)
பதவியில்
2009–2014
முன்னையவர்நந்தகுமார் சிங் சவுகான்
பின்னவர்நந்தகுமார் சிங் சவுகான்
தொகுதிகாந்த்வா
பதவியில்
2007–2009
முன்னையவர்கிருஷ்ன முராரி மோகே
பின்னவர்மக்கான்சிங் சோலங்கி
தொகுதிகார்கோன்
இந்தியக் குடியரசின் 17வது அமைச்சரவை கனரக மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள்
பதவியில்
2009–2011
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு15 சனவரி 1974 (1974-01-15) (அகவை 50)
போரவான், மத்தியப் பிரதேசம், இந்தியா
குடியுரிமைஇந்தியர்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்நம்ரதா
பிள்ளைகள்2
பெற்றோர்Late சுபாஷ் யாதவ் (தந்தை) & தமயந்தி (தாய்)
வாழிடம்(s)கர்கோன், மத்தியப் பிரதேசம்
முன்னாள் கல்லூரிஎசு. எசு. சுபோத் ஜெயின் கல்லூரி, செய்ப்பூர், இராசத்தான்.
வேலைவேளாண்மை & அரசியல்வாதி

அருண் சுபாஷ்சந்திர யாதவ் (Arun Subhashchandra Yadav) பிறப்பு 15 சனவரி 1974) ஓர் இந்திய அரசியல்வாதியும் 14வது மக்களவை மற்றும் 15வது மக்களவையின் முன்னாள் உறுப்பினரும் ஆவார்.[1] இவர் இந்தியத் தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினர் ஆவார்.[1] 13 சனவரி 2014 அன்று, மத்தியப் பிரதேச காங்கிரசு கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டார்.[2]

இளமையும் கல்வியும்[தொகு]

அருண் யாதவ், சுபாஷ் யாதவ் மற்றும் தமயந்தி யாதவ் ஆகியோரின் மூத்த மகன். இவர் இந்தூரில் உள்ள டேலி கல்லூரியில் பள்ளிப்படிப்பை முடித்தார். பின்னர் இராசத்தானின் செய்ப்பூரில் உள்ள எசு. எசு. சுபோத் ஜெயின் வணிகவியல் கல்லூரியில் இளங்கலை வணிக பட்டம் பெற்றார்.[3]

வகித்த பதவிகள்[தொகு]

# முதல் வரை பதவி
01 2007 2009 14வது மக்களவை உறுப்பினர்
02 2008 2009 உறுப்பினர், பொதுக் கணக்குக் குழு
03 2009 2014 15வது மக்களவை உறுப்பினர் (2வது முறை)
04 2009 2011 மத்திய மாநில அமைச்சர், கனரக தொழில்கள் மற்றும் பொது நிறுவனங்கள்
05 2011 2011 மத்திய வேளாண்மை மற்றும் உணவு பதப்படுத்தும் தொழில் துறை இணை அமைச்சர்

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Detailed Profile: Arun Subhashchandra Yadav". Lok Sabha. Archived from the original on 4 August 2018. பார்க்கப்பட்ட நாள் 4 August 2018.
  2. Arun Yadav is Madhya Pradesh's new Congress chief, The Times of India.
  3. "MPCC-MPCC President". Archived from the original on 27 May 2018. பார்க்கப்பட்ட நாள் 14 October 2015.

வெளி இணைப்புகள்[தொகு]