சியோப்பூர் (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சியோப்பூர் (சட்டமன்றத் தொகுதி) (இந்தி: श्योपुर विधान सभा निर्वाचन क्षेत्र) (தொகுதி எண்:1) என்பது இந்தியாவின் மையநிலப்பகுதியில் அமைந்துள்ள மத்தியப் பிரதேச மாநிலத்தின் 230 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இத்தொகுதி சியோப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.[1][2][3]

தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்[தொகு]

2013 மத்தியப் பிரதேச மாநில சட்டமன்றப் பொதுத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் துர்காலால் விஜய் என்பவர் சியோப்பூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று தற்போதைய சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.[4] [5]

மேற்கோள்கள்[தொகு]