உள்ளடக்கத்துக்குச் செல்

புஞ்சை புகலூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புஞ்சை புகழூர்
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கரூர்
வட்டம் மண்மங்கலம்
ஆளுநர் இராசேந்திர அர்லேகர்[1]
முதலமைச்சர் விஜய்[2]
மாவட்ட ஆட்சியர் சி. முத்துகுமரன், இ. ஆ. ப [3]
மக்கள் தொகை

அடர்த்தி

23,408 (2011)

2,504/km2 (6,485/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 9.35 சதுர கிலோமீட்டர்கள் (3.61 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/punjaipugalur

புஞ்சை புகழூர் (ஆங்கிலம்: Punjaipugalur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கரூர் மாவட்டம், புகழூர் வட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.

அமைவிடம்

[தொகு]

புஞ்சை புகழூர் பேரூராட்சிக்குத் தெற்கே கரூர் 16 கி.மீ.; வடக்கே நாமக்கல் 29 கி.மீ.; மேற்கே ஈரோடு 56 கி.மீ.; கிழக்கே திருச்சி 96 கி.மீ. தொலைவில் உள்ளன. இதன் அருகமைந்த தொடருந்து நிலையம் 3 கி.மீ. தொலைவில் உள்ள புகழூரில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

[தொகு]

9.35 ச.கி.மீ. பரப்பும், 18 வார்டுகளும், 214 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்கும், கரூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]

மக்கள்தொகை பரம்பல்

[தொகு]

2011 இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில் இப்பேரூராட்சி 6,783 வீடுகளும், 23,408 மக்கள்தொகையும் கொண்டது.[5][6]

வெளி இணைப்புகள்

[தொகு]

ஆதாரங்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. புஞ்சைபுகளூர் பேரூராட்சியின் இணையதளம்
  5. Punjaipugalur Population Census 2011
  6. Punjaipugalur Town Panchayat


"https://ta.wikipedia.org/w/index.php?title=புஞ்சை_புகலூர்&oldid=4508193" இலிருந்து மீள்விக்கப்பட்டது