கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Gowtham Sampath(பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 14:51, 16 அக்டோபர் 2019 அன்றிருந்தவாரான திருத்தம் (எஸ். பி. கிருஷ்ணமூர்த்திஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
எசுப்பானியம் நாட்டுடன் இணைவது குறித்து 2002இல் நடத்தப்பட்ட பொதுமக்கள் கருத்துக் கணிப்பில், எசுப்பானியத்துடன் இணைய மறுத்து, பிரித்தானியாவின் காலனியாதிக்கத்தில் தொடர்ந்து இருப்பதே மேல் என 98.48% விழுக்காடு மக்கள் வாக்களித்தனர்.
வடக்கு அயர்லாந்து தனி நாடாக இருப்பதா அல்லது ஐக்கிய இராச்சியத்தில் தொடர்ந்து இருப்பதா எனக் குறித்து நடந்த பொதுமக்கள் கருத்துக்கணிப்பில் 98.9% மக்கள், வடக்கு அயர்லாந்து ஐக்கிய இராச்சியத்துடன் இருப்பது என முடிவு எடுத்தனர்.
தனி நாடு வேண்டாம் எனக் கூறி ஐக்கிய இராச்சியத்தில் இணைந்தவைகள்
ஸ்காட்லாந்து அரசியல் அமைப்பில் எவ்வித மாற்றம் இன்றி, பெரும்பாலான பொதுமக்கள் ஆதரவுடன், ஸ்காட்லாந்து ஐக்கிய இராச்சியத்தில் இணைவது என தீர்மானிக்கப்பட்டது.
ஐக்கிய இராச்சியத்தின் மேலாண்மையை மறுக்காத வேற்று நாட்டின் பகுதிகள்