கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரித்தானியப் பேரரசின் காலனியாதிக்கத்திலிருந்து விடுதலைப் பெற்ற நாடுகளும்; விடுதலை அடைந்த ஆண்டுகளும்.
பிரித்தானிய மேலாண்மையை ஏற்ற பகுதிகளின் விடுதலை[ தொகு ]
நாடு
வரம்புக்குட்பட்ட தன்னாட்சி பகுதியான நாள் (Dominion Status)
வெஸ்ட்மின்ஸ்டர் சட்டத்தை ஏற்ற நாள்
இறுதியாக ஐக்கிய இராச்சியம் தனது அதிகாரங்களை விட்டுக் கொடுத்த நாள்
கேள்விக்குட்பட்ட இறுதி நிகழ்வு
இதர முக்கிய நாட்கள்
ஆத்திரேலியா
01-01-1901 ! 1 சனவரி 1901
9-10-1942 ! 11 டிசம்பர் 1931
03-03-1986 ! 3 மார்சு 1986
ஆத்திரேலியா சட்டம் 1986
கனடா
01-07-1867 ! 1 சூலை 1867
11-12-1931 ! 11 டிசம்பர் 1931
17-04-1982 ! 17 ஏப்ரல் 1982
கனடா சட்டம் 1982
அயர்லாந்து
06-12-1922 ! 6 டிசம்பர் 1922]]
11-12-1931 ! 11 டிசம்பர் 1931
நியூபவுண்ட்லாந்து (தீவு)
26-09-1907 ! 26 செப்டம்பர் 1907
—
31-03-1949 ! 31 மார்ச் 1949
நியுபவுண்ட்லாந்து பொது வாக்கெடுப்பு.
நியுபவுண்ட்லாந்து சட்டம், 1949இன் படி 1948இல் கனடாவுடன் இணைக்கப்பட்டது.
தென்னாப்பிரிக்கா
31-05-1910 ! 31 மே 1910
11-12-1931 ! 11 டிசம்பர் 1931
21-05-1961 ! 21 மே 1961
தென்னாப்பிரிக்கா அரசியல் அமைப்பு சட்டம், 1961
நியூசிலாந்து
26-09-1907 ! 26 செப்டம்பர் 1907
25-11-1947 ! 1931 வெஸ்ட்மின்ஸ்டர் சட்டத்தை ஏற்ற நாள் 25 நவம்பர், 1947]]
13-12-1986 ! 13 டிசம்பர் 1986
நியுசிலாந்து அரசியல் அமைப்புச் சட்டம், 1986
நியுசிலாந்து தனது விடுதலையை 1835இல் பிரகடனப்படுத்தியது.
முன்னாள் பிரிட்டன் காலனிகள் மீண்டும் பிரிட்டன் காலனியின் பகுதியாக மாறிய நாடுகள்[ தொகு ]
வேறு நாட்டுடன் இணைய மறுத்து பிரிட்டனின் மேலாண்மையை ஏற்ற நாடுகள்[ தொகு ]
நாடு
நாள்
ஆண்டு
குறிப்பு
கிப்ரல்டார்
7 நவம்பர்
2002
எசுப்பானியம் நாட்டுடன் இணைவது குறித்து 2002இல் நடத்தப்பட்ட பொதுமக்கள் கருத்துக் கணிப்பில், எசுப்பானியத்துடன் இணைய மறுத்து, பிரித்தானியாவின் காலனியாதிக்கத்தில் தொடர்ந்து இருப்பதே மேல் என 98.48% விழுக்காடு மக்கள் வாக்களித்தனர்.
பிரிட்டன் மேலாண்மையை தொடர்ந்து ஏற்ற நாடுகள்[ தொகு ]
விடுதலை வேண்டாம் என வாக்களித்த பிரிட்டனின் காலனி நாடுகள்[ தொகு ]
நாடு
நாள்
ஆண்டு
குறிப்புகள்
பெர்முடா
16 ஆகஸ்டு
1995
பெர்முடா மக்கள், விடுதலைக்கான பொதுமக்கள் கருத்துக்கணிப்பில் ஐக்கிய இராச்சியத்தில் ஒரு தன்னாட்சிப் பகுதியாக இருப்பது என தீர்மானிக்கப்பட்டது.
ஐக்கிய இராச்சியத்தின் நாடுகள் அல்லது பகுதிகள் தொடர்ந்து ஐக்கிய இராச்சியத்தில் இணைய ஆதரவு தெரிவித்த நாடுகள்[ தொகு ]
நாடு
நாள்
ஆண்டு
குறிப்புகள்
வடக்கு அயர்லாந்து
8 மார்ச்
1973
வடக்கு அயர்லாந்து தனி நாடாக இருப்பதா அல்லது ஐக்கிய இராச்சியத்தில் தொடர்ந்து இருப்பதா எனக் குறித்து நடந்த பொதுமக்கள் கருத்துக்கணிப்பில் 98.9% மக்கள், வடக்கு அயர்லாந்து ஐக்கிய இராச்சியத்துடன் இருப்பது என முடிவு எடுத்தனர்.
தனி நாடு வேண்டாம் எனக் கூறி ஐக்கிய இராச்சியத்தில் இணைந்தவைகள்[ தொகு ]
நாடு
நாள்
ஆண்டு
குறிப்புகள்
இசுக்காட்லாந்து
18 செப்டம்பர்
2014
ஸ்காட்லாந்து அரசியல் அமைப்பில் எவ்வித மாற்றம் இன்றி, பெரும்பாலான பொதுமக்கள் ஆதரவுடன், ஸ்காட்லாந்து ஐக்கிய இராச்சியத்தில் இணைவது என தீர்மானிக்கப்பட்டது.
ஐக்கிய இராச்சியத்தின் மேலாண்மையை மறுக்காத வேற்று நாட்டின் பகுதிகள்[ தொகு ]
நாடு
நாள்
ஆண்டு
குறிப்புகள்
ஆங்காங்
30 சூன்
1997
1984 சீனா - பிரிட்டன் உடன்படிக்கையின் படி, ஹாங்காங் தீவை, பிரிட்டன் 1 சூலை 1997இல் சீனாவிற்கு வழங்கியது.