உள்ளடக்கத்துக்குச் செல்

திரோய்

ஆள்கூறுகள்: 2°45′N 101°52′E / 2.750°N 101.867°E / 2.750; 101.867
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திரோய்
Tiroi
நெகிரி செம்பிலான்
திரோய் தொடருந்து நிலையம்
திரோய் தொடருந்து நிலையம்
திரோய் is located in மலேசியா
திரோய்
திரோய்
மலேசியாவில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 2°45′N 101°52′E / 2.750°N 101.867°E / 2.750; 101.867
நாடு மலேசியா
மாநிலம் நெகிரி செம்பிலான்
மாவட்டம்சிரம்பான்

திரோய் (ஆங்கிலம்: Tiroi; மலாய் மொழி: Tiroi) என்பது மலேசியா, நெகிரி செம்பிலான் மாநிலத்தின், சிரம்பான் மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு முக்கிம் சார்ந்த நகரம் ஆகும். சிரம்பான் நகர மையத்தில் இருந்து 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

திரோய் நகருக்கு சிரம்பான் தொடருந்து சேவை (KTM Komuter Seremban Line) உள்ளது. இங்கு ஒரு தொடருந்து சேவை நிலையம் உள்ளது. அதன் பெயர் திரோய் தொடருந்து பயணிகள் நிலையம் (Tiroi Commuter Station).[1] இந்த நிலையத்திற்கு அருகில் சில கடைகளும்; திட்டமிடப்பட்ட குடியிருப்பு பகுதிகளும் உள்ளன.[2]

திரோய் நகரம், கோலாலம்பூர் மாநகரில் இருந்து தெற்கே 60 கி.மீ. தொலைவிலும்; மலாக்கா நகரில் இருந்து 93 கி.மீ. தொலைவிலும்; ஜொகூர் பாரு நகரில் இருந்து 274 கி.மீ. தொலைவிலும் உள்ளது.

மேற்கோள்[தொகு]

  1. "The Tiroi KTM station is a KTM Komuter train station located next to the small housing estate of Taman Tiroi, Negeri Sembilan, on the 7th kilometre of Jalan Labu". பார்க்கப்பட்ட நாள் 18 June 2022.
  2. "Tiroi Railway Station • RailTravel Station". RailTravel Station. பார்க்கப்பட்ட நாள் 18 June 2022.

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திரோய்&oldid=3447264" இலிருந்து மீள்விக்கப்பட்டது