உள்ளடக்கத்துக்குச் செல்

சுவாசே

ஆள்கூறுகள்: 2°47′N 102°18′E / 2.783°N 102.300°E / 2.783; 102.300
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுவாசே
Juasseh
நெகிரி செம்பிலான்
Map
ஆள்கூறுகள்: 2°47′N 102°18′E / 2.783°N 102.300°E / 2.783; 102.300
நாடு மலேசியா
மாநிலம் நெகிரி செம்பிலான்
மாவட்டம்கோலா பிலா
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
மலேசிய அஞ்சல் குறியீடு
72500[1]
மலேசியத் தொலைபேசி எண்கள்+60 06438 000
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்கள்N

சுவாசே (மலாய்; ஆங்கிலம்: Juasseh; சீனம்: 尤阿塞) என்பது மலேசியா, நெகிரி செம்பிலான் மாநிலத்தின் கோலா பிலா மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு நகரம்; மற்றும் ஒரு முக்கிம் ஆகும். நெகிரி செம்பிலான் மாநிலத்தில் முக்கிம் என்பதை லுவாக் (Luak) என்று அழைக்கிறார்கள்.[2]

நெகிரி செம்பிலான் மாநிலத்தின் தலைநகரான சிரம்பான் நகரத்தில் இருந்து சுவாசே நகரம் ஏறக்குறைய 48 கி.மீ.; மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூர் மாநகரத்தில் இருந்து 114 கிமீ; தொலைவில் உள்ளது.

பொது[தொகு]

சுவாசே எனும் பெயரில் சுவாசே சட்டமன்ற தொகுதியும் உள்ளது. 1986-ஆம் ஆண்டில் இருந்து நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத்தில் பிரதிநிதிக்கப்படுகிறது.

2023-ஆம் ஆண்டு நெகிரி செம்பிலான் மாநில தேர்தலில் பாரிசான் நேசனல் கூட்டணியைச் சேர்ந்த பீபி சர்லிசா முகமது காலித் என்பவர் 4,549 வாக்குகள் பெற்று 78 வாக்குகள் அறுதிப் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Kampung Juasseh Seberang, Kuala Pilah - Postcode - 72500 - Malaysia Postcode". postcode.my. பார்க்கப்பட்ட நாள் 30 January 2024.
  2. "Juasseh is a place in the region of Negeri Sembilan in Malaysia". malaysia.places-in-the-world.com. பார்க்கப்பட்ட நாள் 30 January 2024.
  3. "DUN Negeri Sembilan bubar 30 Jun". Harian Metro (in ஆங்கிலம்). 2023-06-07. பார்க்கப்பட்ட நாள் 2023-06-07.

மேலும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவாசே&oldid=3879740" இலிருந்து மீள்விக்கப்பட்டது