உள்ளடக்கத்துக்குச் செல்

பத்தாங் பெனார்

ஆள்கூறுகள்: 2°49′N 101°48′E / 2.817°N 101.800°E / 2.817; 101.800
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பத்தாங் பெனார்
Batang Benar
நெகிரி செம்பிலான்
பத்தாங் பெனார் is located in மலேசியா
பத்தாங் பெனார்
பத்தாங் பெனார்
பத்தாங் பெனார் நகரம் அமைவிடம்
ஆள்கூறுகள்: 2°49′N 101°48′E / 2.817°N 101.800°E / 2.817; 101.800
நாடு மலேசியா
மாநிலம் நெகிரி செம்பிலான்
மாவட்டம்சிரம்பான் மாவட்டம்
தொகுதிபத்தாங் பெனார்
நேர வலயம்ஒசநே+8 (மலேசிய நேரம்)
 • கோடை (பசேநே)ஒசநே+8 (பயன்பாடு இல்லை)
மலேசிய அஞ்சல் குறியீடு
71700
மலேசியத் தொலைபேசி எண்கள்+6-06
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்கள்N

பத்தாங் பெனார் (மலாய்: Batang Benar; ஆங்கிலம்: Batang Benar; என்பது மலேசியா, நெகிரி செம்பிலான் மாநிலம், சிரம்பான் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறுநகரம். இந்த நகரம் நெகிரி செம்பிலான் - சிலாங்கூர் மாநிலங்களின் எல்லைக்கு அருகில் அமைந்துள்ளது.

சிரம்பான் தொடருந்து சேவையின் (KTM Komuter) வழியாக இந்த நகரம் சிரம்பான் நகருடன் எளிதாக இணைக்கப் படுகிறது. இந்த நகரம் முதலில் ஒரு கிராமமாக இருந்தது. அது இப்போது நகரமாக மாற்றப்பட்டுள்ளது.

பொது[தொகு]

இந்த நகரத்திற்கு அருகாமையில் உள்ள நகரங்கள்: பாஜம், மந்தின். மிக அருகில் உள்ள பெரிய நகரம் நீலாய்.[1]

இந்த நகரத்தின் பொருளாதாரம் விவசாயம் சார்ந்தது. குறிப்பாக பழத்தோட்டங்கள். இங்கு நிறைய டுரியான் பழத் தோட்டங்கள் உள்ளன.

பத்தாங் பெனார் தமிழ்ப்பள்ளி[தொகு]

பத்தாங் பெனார் நகரில் ஒரு தமிழ்ப்பள்ளி உள்ளது.

பள்ளியின்
பெயர்
வட்டாரம் மாணவர்கள் ஆசிரியர்கள்
பத்தாங் பெனார் தோட்டத் தமிழ்ப்பள்ளி நீலாய் 57 11

மேற்கோள்கள்[தொகு]

  1. "Batang Benar is near Pajam Interchange (Exit 2103) of the Kajang-Seremban Highway (KASEH, E21). The nearest major town to Batang Benar is Nilai". Penang Travel Tips (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 12 May 2022.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்தாங்_பெனார்&oldid=3446974" இலிருந்து மீள்விக்கப்பட்டது