காபோன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
9 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (r2.7.1) (தானியங்கிஇணைப்பு: su:Gabon)
சிNo edit summary
}}
 
'''காபோன்''', அல்லது '''காபோனியக் குடியரசு''' (''Gabonese Republic'', ''Gabon'', [[அனைத்துலக ஒலி எழுத்து|ஐபிஏ]]: gəˈbon), மேற்கு மத்திய [[ஆபிரிக்கா]]வில் உள்ள ஒரு நாடாகும். இதன் எல்லைகளாக [[எக்குவாட்டோரியல்எக்குவடோரியல் கினி]], [[கமரூன்]], [[கொங்கோ குடியரசு]] மற்றும் [[கினி வளைகுடா]] ஆகிய நாடுகள் உள்ளன. [[பிரான்ஸ்|பிரான்சிடம்]] இருந்து [[ஆகஸ்ட் 17]], [[1960]] இல் விடுதலை அடைந்ததில் இருந்து இக்குடியரசு இரண்டு அதிபர்களினால் ஆளப்பட்டுள்ளது. தற்போதைய அதிபர் [[ஒமார் பொங்கோ]] [[1967]] ஆம் ஆண்டிலிருந்து பதவியில் உள்ளார். பல கட்சி முறையையும் புதிய [[சனநாயகம்|சனநாயக]]க் கொள்கைகளையும் [[1990கள்|1990களின்]] ஆரம்பத்தில் ஏற்படுத்திக் கொண்ட காபொன் நாடு வெளிப்படையான தேர்தல் முறைகளை அனுமதித்தது. சிறிய [[மக்கள் தொகை]], ஏராளமான இயற்கை வளம், தாராளமான வெளிநாட்டு மூலதனம் காரணமாக இந்நாடு அப்பகுதியின் வளம் மிக்க நாடாகத் திகழ்கிறது.
 
== புவியியல் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/961694" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி