கொப்பம் போர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொப்பம் போர்
சாளுக்கியர்-சோழர் போர்கள் பகுதி
நாள் 1054
இடம் கொப்பம்
  • சோழரின் தந்திரோபாய வெற்றி
  • மேலைச் சாளுக்கியரின் போர்த்திற வெற்றி
பிரிவினர்
மேலைச் சாளுக்கியர் சோழப் பேரரசு
தளபதிகள், தலைவர்கள்
முதலாம் சோமேசுவரன் இராஜாதிராஜ சோழன், இரண்டாம் இராஜேந்திர சோழன்
பலம்
தெரியாது தெரியாது
இழப்புகள்
ஜயசிம்கா, புலக்கேசின், தசபன்மன், நன்னி நுலும்பன் இராஜாதிராஜ சோழன்

கொப்பம் போர் என்பது இடைக்காலச் சோழ அரசர்கள் இராஜாதிராஜ சோழன், இரண்டாம் இராஜேந்திர சோழன் ஆகியவர்களுக்கும் சாளுக்கியர் அரசன் முதலாம் சோமேசுவரனுக்குமிடையில் 1054 இல் இடம்பெற்ற சமரைக் குறிக்கின்றது. இச் சமரில் சோழர்கள் வெற்றி பெற்றபோதும் அரசனும் புகழ்பெற்றவராகவும் விளங்கிய இராஜாதிராஜ சோழன் சமர்க்களத்தில் மரணமடைய அவருடைய தம்பி இரண்டாம் இராஜேந்திர சோழன் அரசரானார்

மூலம்[தொகு]

இப் போர் பற்றிய வரலாற்று மூலங்கள் 1054 ஆம் ஆண்டுக்குரிய கல்வெட்டிலும் இராஜேந்திர சோழனின் 1055 ஆம் ஆண்டு மணிமங்கலம் குறிப்புக்களிலும் காணப்படுகின்றன.

உசாத்துணை நூல்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொப்பம்_போர்&oldid=3025035" இலிருந்து மீள்விக்கப்பட்டது