நெட்டூர்ப் போர்
தோற்றம்
| நெட்டூர்ப் போர் | |||||||
|---|---|---|---|---|---|---|---|
|
|||||||
| பிரிவினர் | |||||||
| சோழப் பேரரசு, பாண்டிய அரசு | வீர பாண்டியனுக்கு விசுவாசமான பாண்டியப் படைகள் | ||||||
| தளபதிகள், தலைவர்கள் | |||||||
| மூன்றாம் குலோத்துங்க சோழன், விக்கிரம பாண்டியன் | வீர பாண்டியன் | ||||||
| பலம் | |||||||
| தெரியாது | தெரியாது | ||||||
| இழப்புகள் | |||||||
| தெரியாது | தெரியாது | ||||||
நெட்டூர்ப் போர் சோழப் பேரரசர் மூன்றாம் குலோத்துங்க சோழனுக்கும் பாண்டிய முடிக்குரிய வீர பாண்டியனுக்கும் இடையில் 1188 இல் இடம்பெற்றது.
காரணம்
[தொகு]சோழர் 8 வருட உள்நாட்டு யுத்தம் முடிவுற்றதும் வீர பாண்டியனை பாண்டிய முடிக்குரியவனாக்கினர். ஆயினும் வீர பாண்டியன் விரைவிலேயே சோழருடனான நட்புறவை முறித்ததும், சோழர் படை 1182 இல் மதுரை மீது படையெடுத்து, வீர பாண்டியனுக்குப் போட்டியாளனாகிய விக்கிரம பாண்டியனை நியமித்தது.
உசாத்துணை
[தொகு]- Sastri, K. A. Nilakanta (2000) [1935]. The Cōlas. Madras: University of Madras. p. 384.