விசயவாடாப் போர் 1068 இல் வீரராஜேந்திர சோழன் கீழான சோழர் படைக்கும், தற்போதைய ஆந்திராப் பிரதேசத்திலுள்ள விசயவாடா நகருக்கு அண்மையில் ஏழாம் விஜயதித்தியனர்ல வழிநடத்தப்பட்ட மேலைச் சாளுக்கியர் படைக்கும் இடையில் இடம்பெற்றது. இப்போரின் டூலம் சோழர் வெங்கியை மீழவும் பெற்றுக் கொண்டனர்.