சோழர் கொடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சோழர் கொடி
வடிவம் உசாத்துணைற்று உருவாக்கப்பட்ட சோழப் பேரரசின் கொடி

சோழர் கொடி புலிச் சின்னம் பொறித்த கொடியாக இருந்தது என வரலாற்று ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.[1] எனினும், இவ்வாறுதான் அக்கொடி அமைந்ததென்பதற்கான ஆதாரங்கள் இதுவரை கிடைக்கவில்லை. ஆகவே, ஏனைய ஆதாரங்களற்ற கொடிகள் போன்று சோழர் கொடியும் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சித்தரிக்கப்பட்ட கொடி சிவப்பு பின்புலத்தில், தொங்கல்வாய் துகிற்கொடி அமைப்பில், முழு உருவமும் தெரியத்தக்க மஞ்சள் நிறத்தில் கருப்பு வரிகள் கொண்ட புலி உருவத்துடன் காணப்படுகின்றது.[2]

புலிச் சின்னம் பொறித்த பிற கொடிகள்[தொகு]

மேலும் பார்க்க[தொகு]

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோழர்_கொடி&oldid=3519415" இலிருந்து மீள்விக்கப்பட்டது