உள்ளடக்கத்துக்குச் செல்

வார்ப்புரு பேச்சு:சோழர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


சோழ அரசர்கள் பற்றிய கட்டுரைகளில் அவர்கள் யாருக்குப் பின் யார் அரசாண்டார் என்பதை குறித்தும், அவர்களின் காலம் குறித்தும் வலதுபக்கத்தில் சிறப்பான அட்டவணை உள்ளது. அதனை வார்ப்புரு போல அமைத்துவிட்டு, கட்டுரையின் கீழ்பகுதியில் இணைத்துவிடலாம் என்பது என் கருத்து. வலது பக்கத்தில் கதைமாந்தரிகளில் இருப்பதை போன்று அம்மன்னின் வேறு பெயர்கள், சிறப்புகள், பெற்றோர்கள், மனைவிகள், காலம் என்று அமைத்தால் எளிமையாக இருக்கும். தற்போது ஒரு மன்னின் மகன் யார் என்பதை அறிவது கடினமாக உள்ளது என்பதால் இந்த யோசனையை தெரிவிக்கிறேன். நன்றி. - சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 08:44, 6 அக்டோபர் 2012 (UTC).👍 விருப்பம்--Kanags \உரையாடுக 09:39, 6 அக்டோபர் 2012 (UTC) 👍 விருப்பம்-தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:54, 6 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

ஒரு சிறு முயற்சியை செய்துள்ளேன். என் முயற்சியை பயனர்:Jagadeeswarann99/மணல்தொட்டியில் பார்க்கவும். நன்றி. -சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 11:44, 6 அக்டோபர் 2012 (UTC) சிறப்பாக உள்ளது 👍 விருப்பம்--மணியன் (பேச்சு) 11:49, 6 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]
Kanags மற்றும் மணியன் அவர்களுக்கு மிக்க நன்றி. இன்றிரவு கட்டுரைகளில் இந்த வார்ப்புருவை இணைக்கலாம் என்றிருக்கிறேன். திருத்தங்கள், ஆலோசனைகள் ஏதேனும் இருந்தால் மறக்காமல் தெரிவித்து வழிகாட்டவும். நன்றி. - சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 12:11, 6 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

வார்ப்புரு மிகவும் சிறப்பாக உள்ளது, ஆண்டுகளை அடைப்புக்குறிக்குள் இடுவது நன்று என நினைக்கிறேன்.--சங்கீர்த்தன் (பேச்சு) 14:01, 6 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

தங்கள் ஆலோசனைப்படியே, ஆண்டுகளை அடைப்புக்குறிக்குள் இட்டுள்ளேன். பார்க்க வார்ப்புரு:சோழர். மிக்க நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 16:58, 6 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]
புதிய வார்ப்புருக்களை உருவாக்கி அசத்தியுள்ளீர்கள்.

தோற்றத்தை மேம்படுத்த சில யோசனைகள்:

  • ஆரஞ்சு, வெண்பச்சை போன்ற நிறங்கள் எடுப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன். நிறங்கள் சேர்ப்பது குறித்து வேறு வார்ப்புருக்களில் தேடிப் பாருங்கள் அல்லது யாரையேனும் கேளுங்கள்.
  • வார்ப்புருவின் அளவை மாற்றுதல் நலம். பெரிதாக உள்ளது. இடைக்காலச் சோழர்களையும் சாளுக்கிய சோழர்களையும் ””காட்டு/மறை”” என்பதுபோல் அமைக்கலாம்.
  • சோழர் தொடர்பான சில படங்களை சிறிய அளவில் வார்ப்புருவில் சேர்க்கலாம். எ.கா:தஞ்சாவூர் மாவட்ட வார்ப்புருவில் அதன் இடவமைப்பு படம் உள்ளது. எப்படி செய்வதென பார்த்துக் கொள்ளுங்கள்

வாழ்த்துகள் -தமிழ்க்குரிசில் (பேச்சு) 17:17, 6 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

நிறத்தினையும், புலி கொடியினையும் இணைத்துள்ளேன் நண்பரே. சோழர் சம்மந்தமான எந்த படத்தினை இணைப்பது என்று தெரியாமையினைல் அதனை தவிர்த்துள்ளேன். அலோசனைகள் வழங்கியமைக்கு மிக்க நன்றி. நிறத்தினை மாற்ற எண்ணினால் background: என்பதற்கு பின்னால் வருகின்ற HTML நிறக்குறியீடுகளை மாற்றினால் போதுமானது. மிக்க நன்றி. - சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 04:26, 7 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

நன்று. நான் இதே வார்ப்புருவை பாண்டியருக்கு காப்பி செய்து விடுகிறேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 17:10, 10 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

நன்றி நண்பரே. -சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 17:26, 10 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வார்ப்புரு_பேச்சு:சோழர்&oldid=1531623" இலிருந்து மீள்விக்கப்பட்டது