குயெர்ன்சி பவுண்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(குவேர்ன்சி பவுண்ட் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
குயெர்ன்சி பவுண்டு
ஐ.எசு.ஓ 4217
குறிGGP
வகைப்பாடுகள்
சிற்றலகு
 1/100பென்னி
பன்மை 
 பென்னிபென்ஸ்
குறியீடு£
 பென்னிp
வங்கிப் பணமுறிகள்£1, £5, £10, £20, £50
Coins1p, 2p, 5p, 10p, 20p, 50p, £1, £2
மக்கள்தொகையியல்
User(s)குயெர்ன்சி
Issuance
நடுவண் வங்கிநிதி மற்றும் வளத்துறை, குயெர்ன்சி அரசு
 Websitewww.gov.gg
Valuation
Inflation3.4%
 SourceThe World Factbook, ஜூன் 2006
Pegged withபிரிட்டிஷ் பவுண்ட்

குயெர்ன்சி பவுண்டு (ஆங்கிலம்: Guernsey pound) குயெர்ன்சி பிரதேசத்தின் நாணயம். 1921 முதல் குயெர்ன்சி ஐக்கிய ராஜியத்தின் ஆட்சிப்பகுதிகளுள் ஒன்று. ஐக்கிய ராஜியத்துடன் நாணய ஒன்றியமாக உள்ளது. ஆகையால் குயெர்ன்சி பவுண்டு ஐக்கிய ராஜியத்தின் நாணயமான பிரிட்டிஷ் பவுண்டின் ஒரு வகையாகவே கருதப்படுகிறது. இவ்விரு நாணயங்களும் சமமதிப்புடையவை. பிரிட்டிஷ் பவுண்டுகளும் குயெர்ன்சியில் புழக்கத்தில் உள்ளன. ஆனால் குயெர்ன்சி பவுண்டு ஐக்கிய ராச்சியத்தில் செல்லுபடியாவதில்லை. குயெர்ன்சி பவுண்டுக்கென தனியே குறியீடு எதுவும் கிடையாது. பிரிட்டிஷ் பவுண்டிற்கான “£” சின்னமே குயெர்ன்சி பவுண்டிற்கும் பயன்படுத்தப்படுகிறது. ஒரு குயெர்ன்சி பவுண்டில் 100 பென்னிகள் உள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=குயெர்ன்சி_பவுண்டு&oldid=1372481" இருந்து மீள்விக்கப்பட்டது