குயெர்ன்சி பவுண்டு
தோற்றம்
| குறி | வார்ப்புரு:ISO 4217/maintenance-category |
|---|---|
| சிற்றலகு | 0.01 |
| அலகு | |
| பன்மை | |
| குறியீடு | £ |
| மதிப்பு | |
| துணை அலகு | |
| 1/100 | பென்னி |
| பன்மை | |
| பென்னி | பென்ஸ் |
| குறியீடு | |
| பென்னி | p |
| வங்கித்தாள் | £1, £5, £10, £20, £50 |
| Coins | 1p, 2p, 5p, 10p, 20p, 50p, £1, £2 |
| மக்கள்தொகையியல் | |
| பயனர்(கள்) | குயெர்ன்சி |
| வெளியீடு | |
| நடுவண் வங்கி | நிதி மற்றும் வளத்துறை, குயெர்ன்சி அரசு |
| இணையதளம் | www.gov.gg |
| மதிப்பீடு | |
| பணவீக்கம் | 3.4% |
| ஆதாரம் | The World Factbook, ஜூன் 2006 |
| உடன் இணைக்கப்பட்டது | பிரித்தானிய பவுண்டு |
குயெர்ன்சி பவுண்டு (ஆங்கிலம்: Guernsey pound) குயெர்ன்சி பிரதேசத்தின் நாணயம். 1921 முதல் குயெர்ன்சி ஐக்கிய ராஜியத்தின் ஆட்சிப்பகுதிகளுள் ஒன்று. ஐக்கிய ராஜியத்துடன் நாணய ஒன்றியமாக உள்ளது. ஆகையால் குயெர்ன்சி பவுண்டு ஐக்கிய ராஜியத்தின் நாணயமான பிரித்தானிய பவுண்டின் ஒரு வகையாகவே கருதப்படுகிறது. இவ்விரு நாணயங்களும் சமமதிப்புடையவை. பிரித்தானிய பவுண்டுகளும் குயெர்ன்சியில் புழக்கத்தில் உள்ளன. ஆனால் குயெர்ன்சி பவுண்டு ஐக்கிய ராச்சியத்தில் செல்லுபடியாவதில்லை. குயெர்ன்சி பவுண்டுக்கென தனியே குறியீடு எதுவும் கிடையாது. பிரித்தானிய பவுண்டிற்கான “£” சின்னமே குயெர்ன்சி பவுண்டிற்கும் பயன்படுத்தப்படுகிறது. ஒரு குயெர்ன்சி பவுண்டில் 100 பென்னிகள் உள்ளன.