இலங்கைத் துடுப்பாட்ட அணியின் வங்காளதேசச் சுற்றுப்பயணம், 2024

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலங்கைத் துடுப்பாட்ட அணியின் வங்காளதேசச் சுற்றுப்பயணம், 2024
வங்காளதேசம்
இலங்கை
காலம் 4 மார்ச் – 3 ஏப்பிரல் 2024
தலைவர்கள் நஸ்முல் உசைன் சாந்தோ தனஞ்சய டி சில்வா (தேர்வு)
குசல் மெண்டிசு (ஒநாப)
வனிந்து அசரங்க[n 1] (இ20ப)
தேர்வுத் துடுப்பாட்டத் தொடர்
முடிவு 2-ஆட்டத் தொடரில் இலங்கை 2–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
அதிக ஓட்டங்கள் கமிந்து மெண்டிஸ் (361) மோமினல் ஹாக் (175)
அதிக வீழ்த்தல்கள் லகிரு குமார (11) காலித் அகுமத் (7)
தொடர் நாயகன் கமிந்து மெண்டிஸ் (இல)
ஒரு நாள் பன்னாட்டுத் தொடர்
முடிவு 3-ஆட்டத் தொடரில் வங்காளதேசம் 2–1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
அதிக ஓட்டங்கள் நஸ்முல் உசைன் சாந்தோ (163) சனித் லியனகே (177)
அதிக வீழ்த்தல்கள் தஸ்கின் அகமது (8) வனிந்து அசரங்க (6)
தொடர் நாயகன் நஸ்முல் உசைன் சாந்தோ (வங்)
இருபது20 தொடர்
முடிவு 3-ஆட்டத் தொடரில் இலங்கை 2–1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
அதிக ஓட்டங்கள் நஸ்முல் உசைன் சாந்தோ (74) குசல் மெண்டிசு (181)
அதிக வீழ்த்தல்கள் தஸ்கின் அகமது (4) நுவான் துசார (5)
தொடர் நாயகன் குசல் மெண்டிசு (இல)

இலங்கைத் துடுப்பாட்ட அணி 2024 மார்ச்-ஏப்ரல் மாதங்களில் வங்காளதேசத்தில் அந்நாட்டுத் துடுப்பாட்ட அணியுடன் இரண்டு தேர்வுப் போட்டிகளிலும், மூன்று ஒருநாள் பன்னாட்டுப் (ஒநாப) போட்டிகளிலும், மூன்று பன்னாட்டு இருபது20 (இ20ப) போட்டிகளிலும் விளையாடியது.[1][2] இச்சுற்றில் விளையாடப்பட்ட தேர்வு ஆட்டங்களின் முடிவுகள் 2023–2025 ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகையில் சேர்க்கப்பட்டன.[3]

அணிகள்[தொகு]

 வங்காளதேசம்  இலங்கை
தேர்வுகள்[4] ஒநாப[5] இ20ப[6] தேர்வுகள்[7] ஒநாப[8] இ20ப[9]

இ20ப தொடர்[தொகு]

1-ஆவது இ20ப[தொகு]

4 மார்ச் 2024
18:00
ஆட்டவிபரம்
இலங்கை 
206/3 (20 நிறைவுகள்)
 வங்காளதேசம்
203/8 (20 நிறைவுகள்)
சதீர சமரவிக்ரம 61* (48)
ரிசாத் ஒசைன் 1/32 (4 நிறைவுகள்)
சாக்கர் அலி 68 (34)
அஞ்செலோ மத்தியூஸ் 2/17 (3 நிறைவுகள்)
இலங்கை 3 ஓட்டங்களால் வெற்றி
சில்ஹெட் கோட்ட விளையாட்டரங்கம், சில்ஹெட்
நடுவர்கள்: தன்வீர் அகமது (வங்), மசூதுர் ரக்மான் (வங்)
ஆட்ட நாயகன்: சரித் அசலங்க (இல)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற வங்காளதேசம் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • இந்த போட்டியில் 409 ஓட்டங்கள் எடுக்கப்பட்டது, இது வங்கதேசத்தில் ஆண்களுக்கான அதிகபட்ச இ20 போட்டிகளின் மொத்த ஆட்டங்களாகும்.[10]
  • சாக்கர் அலி (வங்) இவ்வாட்டத்தில் 6 "ஆறு ஓட்டங்களை" எடுத்து, வங்காளதேசத்துக்கான சாதனையை எட்டினார்.[10]

2-ஆவது இ20ப[தொகு]

6 மார்ச் 2024
18:00
ஆட்டவிபரம்
இலங்கை 
165/5 (20 நிறைவுகள்)
 வங்காளதேசம்
170/2 (18.1 நிறைவுகள்)
வங்காளதேசம் 8 இலக்குகளால் வெற்றி
சில்ஹெட் கோட்ட விளையாட்டரங்கம், சில்ஹெட்
நடுவர்கள்: காசி சோகெல் (வங்), சரஃபுதுல்லா (வங்)
ஆட்ட நாயகன்: நஸ்முல் உசைன் சாந்தோ (வங்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற வங்காளதேசம் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.

3-ஆவது இ20ப[தொகு]

9 மார்ச் 2024
15:00 (ப/இ)
ஆட்டவிபரம்
இலங்கை 
174/7 (20 நிறைவுகள்)
 வங்காளதேசம்
146 (19.4 நிறைவுகள்)
ரிசாத் ஒசைன் 53 (30)
நுவான் துசார 5/20 (4 நிறைவுகள்)
இலங்கை 28 ஓட்டங்களால் வெற்றி
சில்ஹெட் கோட்ட விளையாட்டரங்கம், சில்ஹெட்
நடுவர்கள்: தன்வீர் அகமது (வங்), சரஃபுதுல்லா (வங்)
ஆட்ட நாயகன்: நுவான் துசார (இல)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற வங்காளதேசம் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • நுவான் துசார (இல) தனது முதலாவது இ20ப ஹாட்-ரிக்கை எடுத்தார்.[11]
  • நுவான் துசார (இல) தனது முதலாவது இ20ப ஐவீழ்த்தலை எடுத்தார்.[12]
  • முசுத்தாபிசூர் ரகுமான் தனது 300-ஆவது இலக்கைக் கைப்பற்றினார்.[13]
  • ரிசாத் ஒசைன் (வங்) 7 "ஆறு ஓட்டங்களை" எடுத்து சாக்கர் அலியின் வங்காளதேச சாதனையை முறியடித்தார்.[14]

ஒருநாள் தொடர்[தொகு]

1-ஆவது ஒநாப[தொகு]

13 மார்ச் 2024
14:30 (ப/இ)
ஆட்டவிபரம்
இலங்கை 
255 (48.5 நிறைவுகள்)
 வங்காளதேசம்
257/4 (44.4 நிறைவுகள்)
சனித் லியனகே 67 (69)
தன்சீம் அசன் சக்கீபு 3/44 (8.4 நிறைவுகள்)
வங்காளதேசம் 6 இலக்குகளால் வெற்றி
சிட்டகொங் கோட்ட விளையாட்டரங்கம், சிட்டகொங்
நடுவர்கள்: ரிச்சர்ட் கெட்டில்போரோ (இங்), சரஃபுதுல்லா (வங்)
ஆட்ட நாயகன்: நஸ்முல் உசைன் சாந்தோ (வங்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

2-ஆவது ஒநாப[தொகு]

15 மார்ச் 2024
14:30 (ப/இ)
ஆட்டவிபரம்
வங்காளதேசம் 
286/7 (50 நிறைவுகள்)
 இலங்கை
287/7 (47.1 நிறைவுகள்)
பத்தும் நிசங்க 114 (113)
தஸ்கின் அகமது 2/49 (9 நிறைவுகள்)
சோரிஃபுல் இசுலாம் 2/49 (9 நிறைவுகள்)
இலங்கை 3 இலக்குகளால் வெற்றி
சிட்டகொங் கோட்ட விளையாட்டரங்கம், சிட்டகொங்
நடுவர்கள்: ஏட்ரியன் ஓல்சுடொக் (தெஆ), மசூதுர் ரக்மான் (வங்)
ஆட்ட நாயகன்: பத்தும் நிசங்க (இல)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • தஸ்கின் அகமது (வங்)தனது 100-ஆவது ஒநாப இலக்கைக் கைப்பற்றினார்.[15]
  • சௌமியா சர்கார் (வங்) இன்னிங்சு (64) அடிப்படையில், பன்னாட்டு ஒருநாள் போட்டிகளில் 2,000 ஓட்டங்களை மிக வேகமாகக் கடந்த வங்கதேச வீரர் ஆனார்.[16]
  • பத்தும் நிசங்க, சரித் அசலங்க இணைப்பாட்டம் (185 ஓட்டங்கள்) பன்னாட்டு ஒருநாள் போட்டிகளில் இலங்கைக்காக நான்காவது இலக்கிற்கு மிக உயர்ந்த இணைப்பாட்டமாக இருந்தது.[17]

3-ஆவது ஒநாப[தொகு]

18 மார்ச் 2024
09:45
ஆட்டவிபரம்
இலங்கை 
235 (50 நிறைவுகள்)
 வங்காளதேசம்
237/6 (40.2 நிறைவுகள்)
சனித் லியனகே 101* (102)
தஸ்கின் அகமது 3/42 (10 நிறைவுகள்)
தன்சீத் அசன் 84 (81)
லகிரு குமார 4/48 (8 நிறைவுகள்)
வங்காளதேசம் 4 இலக்குகளால் வெற்றி
சிட்டகொங் கோட்ட விளையாட்டரங்கம், சிட்டகொங்
நடுவர்கள்: தன்வீர் அகமது (வங்), சரஃபுதுல்லா (வங்)
ஆட்ட நாயகன்: ரிசாத் ஒசைன் (வங்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
  • சனித் லியனகே (இல) தனது முதலாவது பன்னாட்டு ஒருநாள் சதத்தை எடுத்தார்.[18]
  • முதல் இன்னிங்சின் போது வங்காளதேச அணிக்கு "மூளையதிர்ச்சி மாற்று வீரராக" சௌமியா சர்க்காருக்குப் பதிலாக தன்சீத் அசன் சேர்க்கப்பட்டார்.[19]
  • தன்சீர் அசனின் 84 ஓட்டங்கள் பன்னாட்டு ஒருநாள் போட்டிகளில் ஒரு மூளையதிர்ச்சி மாற்று வீரரின் அதிகபட்ச தனிநபர் ஓட்டங்களாகும்.[20]
  • முஷ்பிகுர் ரகீம் பன்னாட்டு ஒருநாள் போட்டிகளில் 100 சிக்சர்களை அடித்த இரண்டாவது வங்கதேச வீரர் ஆனார்.[21]

தேர்வுத் தொடர்கள்[தொகு]

1-ஆவது தேர்வு[தொகு]

22–26 மார்ச் 2024
ஆட்டவிபரம்
280 (68 நிறைவுகள்)
கமிந்து மெண்டிஸ் 102 (127)
காலித் அகுமத் 3/72 (17 நிறைவுகள்)
188 (51.3 நிறைவுகள்)
தைஜுல் இஸ்லாம் 47 (80)
விஷ்வா பெர்னாண்டோ 4/48 (15.3 நிறைவுகள்)
418 (110.4 நிறைவுகள்)
கமிந்து மெண்டிஸ் 164 (237)
மெஹதி ஹசன் 4/74 (29 நிறைவுகள்)
182 (49.2 நிறைவுகள்)
மோமினல் ஹாக் 87* (148)
கசுன் ராஜித 5/56 (14 நிறைவுகள்)
இலங்கை 328 ஓட்டங்களால் வெற்றி
சில்ஹெட் கோட்ட விளையாட்டரங்கம், சில்ஹெட்
நடுவர்கள்: கிறிஸ் கஃப்பனி (நியூ), ரிச்சர்ட் இல்லிங்வர்த் (இங்)
ஆட்ட நாயகன்: தனஞ்சய டி சில்வா (இல)

2-ஆவது தேர்வு[தொகு]

30 மார்ச்–3 ஏப்பிரல் 2024
ஆட்டவிபரம்
531 (159 நிறைவுகள்)
குசல் மெண்டிசு 93 (150)
சகீப் அல் அசன் 3/110 (37 நிறைவுகள்)
178 (68.4 நிறைவுகள்)
சாக்கிர் அசன் 54 (104)
அசித்த பெர்னாண்டோ 4/34 (10.4 நிறைவுகள்)
157/7வி (40 நிறைவுகள்)
அஞ்செலோ மத்தியூஸ் 56 (74)
அசன் மகுமுது 4/65 (15 நிறைவுகள்)
318 (85 நிறைவுகள்)
மெஹதி ஹசன் 81* (110)
லகிரு குமார 4/50 (15 நிறைவுகள்)
இலங்கை 192 ஓட்டங்களால் வெற்றி
சிட்டகொங் கோட்ட விளையாட்டரங்கம், சிட்டகொங்
நடுவர்கள்: ரிச்சர்ட் இல்லிங்வர்த் (இங்), ரொட் டக்கர் (ஆசி)
ஆட்ட நாயகன்: கமிந்து மெண்டிஸ் (இல)
  • நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
  • அசன் மகுமுது (வங்) தனது முதலாவது தேர்வுப் போட்டியில் விளையாடினார்.
  • முதல் பகுதியில் இலங்கையின் 531 ஓட்டங்கள் சதம் எதுவும் இல்லாமல் எடுகப்பட்ட அதிகூடிய ஓட்டங்கள் ஆகும்.[26]
  • மோமினல் ஹாக் (வங்) தனது 4000-ஆவது ஓட்டத்தை எடுத்தார்.[27]
  • உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகைப் புள்ளிகள்: இலங்கை 12, வங்காளதேசம் 0

குறிப்புகள்[தொகு]

  1. முதலிரண்டு இ20ப போட்டிகளுக்கு சரித் அசலங்க தலைமை தாங்கினார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sri Lanka to tour Bangladesh for full series after BPL; Mirpur not on venue list". The Business Standard. 2 February 2024. பார்க்கப்பட்ட நாள் 2 February 2024.
  2. "ICC Men's FTP 2022-27" (PDF). icc-cricket.com. ICC. p. 2. பார்க்கப்பட்ட நாள் 2 February 2024.
  3. Isam, Mohammad. "SL to tour Bangladesh for two WTC matches in March" (in en). ESPNcricinfo. https://www.espncricinfo.com/story/sl-to-tour-bangladesh-for-two-wtc-matches-in-march-1419396. 
  4. "Bangladesh name Litton and uncapped Rana in squad for first Test vs SL". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 18 March 2024.
  5. "Najmul Hossain Shanto takes charge as Bangladesh announce limited-overs squads". International Cricket Council. 13 February 2024. பார்க்கப்பட்ட நாள் 13 February 2024.
  6. "Squads announced for T20I and ODI series against Sri Lanka". Bangladesh Cricket Board. 13 February 2024. பார்க்கப்பட்ட நாள் 13 February 2024.
  7. "Sri Lankan spinner comes out of retirement for Bangladesh Tests". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 18 March 2024.
  8. "Sri Lanka ODI Squad For Bangladesh Series 2024". Sri Lanka Cricket. 12 March 2024. பார்க்கப்பட்ட நாள் 12 March 2024.
  9. "Asalanka to lead Sri Lanka in first two T20Is against Bangladesh". ESPNCricinfo. 28 February 2024. பார்க்கப்பட்ட நாள் 28 February 2024.
  10. 10.0 10.1 সোলায়মান, মোহাম্মদ (4 March 2024). "জাকেরের ছক্কার রেকর্ড ও বাংলাদেশে সর্বোচ্চ রানের টি–টোয়েন্টি" (in bn). Prothom Alo. https://www.prothomalo.com/sports/cricket/abjsn5edt1. 
  11. "Nuwan Thushara becomes fifth Sri Lankan bowler to take a hat-trick in T20Is". CricTracker. பார்க்கப்பட்ட நாள் 9 March 2024.
  12. "Rishad's six-hitting spree not enough as Sri Lanka win third T20I to take series". The Business Standard. பார்க்கப்பட்ட நாள் 9 March 2024.
  13. "Mustafizur Rahman: Bangladesh's Pace Sensation Reaches 300 International Wickets Milestone". The Asian Tribune. பார்க்கப்பட்ட நாள் 9 March 2024.
  14. "Rishad breaks Jaker's six-hitting record". The Daily Star. பார்க்கப்பட்ட நாள் 9 March 2024.
  15. "Nissanka, Asalanka help Sri Lanka to series-levelling win in second ODI". The Daily Star. பார்க்கப்பட்ட நாள் 15 March 2024.
  16. "Soumya fastest Bangladeshi to 2000 ODI runs, Hasaranga brings SL back" (in en). The Business Standard. 15 March 2024. https://www.tbsnews.net/sports/soumya-fastest-bangladeshi-2000-odi-runs-hasaranga-brings-sl-back-809470. 
  17. "ODI matches | Partnership records | Highest partnership for the fourth wicket". ESPNcricinfo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-03-17.
  18. "Tanzid 84, Rishad blitz seal series for Bangladesh". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 18 March 2024.
  19. "Tanzid comes on as concussion sub after Soumya hurts his neck while fielding". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 18 March 2024.
  20. "Tanzid hits highest ever ODI score for a concussion sub". The Daily Star. பார்க்கப்பட்ட நாள் 18 March 2024.
  21. "Mushfiqur Rahim Completes 100 ODI Sixes With Tense Knock Vs SL In Series Decider". One Cricket. பார்க்கப்பட்ட நாள் 19 March 2024.
  22. "Kamindu Mendis, Dhananjaya de Silva hit centuries as Sri Lanka fight back against Bangladesh". Adaderana. பார்க்கப்பட்ட நாள் 22 March 2024.
  23. "Dhananjaya de Silva became first Sri Lankan captain to score twin centuries in a match". Hiru News. பார்க்கப்பட்ட நாள் 24 March 2024.
  24. "Sri Lanka pair achieve rare milestone in Sylhet". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 24 March 2024.
  25. "Dhananjaya de Silva, Kamindu Mendis achieve rare feat in Bangladesh vs Sri Lanka Test". Firstpost. பார்க்கப்பட்ட நாள் 24 March 2024.
  26. "Rare team batting record for Sri Lanka in Chattogram". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 31 March 2024.
  27. "Mominul joins Shakib and Co. in 4000s club". The Daily Star. பார்க்கப்பட்ட நாள் 2 April 2024.

வெளி இணைப்புகள்[தொகு]