சில்ஹெட் கோட்ட விளையாட்டரங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சில்ஹெட் கோட்ட விளையாட்டரங்கம்
சில்ஹெட் விளையாட்டரங்கம்
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম.jpg
வங்காளதேசத்தின் கொடி வங்காளதேசம்
அரங்கத் தகவல்கள்
அமைவிடம் சில்ஹெட், வங்காளதேசம்
அமைப்பு 2007 [1]
இருக்கைகள் 13,500[2]
உரிமையாளர் தேசிய விளையாட்டு அவை[3]
இயக்குநர் தேசிய விளையாட்டு அவை
குத்தகையாளர் சில்ஹெட் கோட்ட துடுப்பாட்ட அணி
பீனிபசார் விளையாட்டுக் கழகம்
பன்னாட்டுத் தகவல்கள்

13 மார்ச், 2014 இன் படி
மூலம்: சில்ஹெட் விளையாட்டரங்கம், கிரிக்இன்ஃபோ

சில்ஹெட் கோட்ட விளையாட்டரங்கம் (Sylhet Divisional Stadium) வங்காளதேசத்தின் வடகிழக்கில் அமைந்துள்ள சில்ஹெட் நகரத்திலுள்ள துடுப்பாட்ட விளையாட்டரங்கம் ஆகும். 2014 ஐசிசி உலக இருபது20, 2014 ஐசிசி மகளிர் உலக இருபது20 ஆட்டங்கள் இங்கு நடந்தேற இருப்பதால் இவ்வரங்கம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.[4] இந்த அரங்கில் முதல் பன்னாட்டு துடுப்பாட்டம் மார்ச் 17, 2014 அன்று அயர்லாந்து அணிக்கும் சிம்பாப்வே அணிக்கும் இடையே நடைபெற உள்ளது; இந்த பன்னாட்டு இருபது20 ஆட்டம் 2014 ஐசிசி உலக இருபது20 போட்டிகளின் அங்கமாகும். இந்த அரங்கில் 2014 ஐசிசி மகளிர் உலக இருபது20 போட்டிகளின் அனைத்து குழுநிலை ஆட்டங்களும் நடைபெற உள்ளன.[5]

மேற்சான்றுகள்[தொகு]

  1. Established in the year 2007, bdcricteam.com, http://www.bdcricteam.com/2013/06/one-of-the-most-beautiful-stadiums-of-the-world-in-bangladesh/  Retrieved on 23 சூன் 2013.
  2. সাড়ে ১৩ হাজার দর্শক ধারণক্ষমতার সিলেট স্টেডিয়াম
  3. ~ Written by nscgov (2013-05-30). "Welcome to – Structure". Nsc.gov.bd. பார்த்த நாள் 2013-11-24.
  4. "ICC team visits Sylhet Divisional Stadium". Bdnews24.com (2013-04-18). பார்த்த நாள் 2013-11-24.
  5. "Sylhet wins, Cox's Bazaar misses out". Cricinfo. பார்த்த நாள் 13 மார்ச் 2014.