இந்திய மாநிலங்கள் மற்றும் பிரதேசங்களின் பரப்பளவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Gowtham Sampath (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 10:34, 9 ஆகத்து 2019 அன்றிருந்தவாரான திருத்தம் (பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2702546 BalajijagadeshBot உடையது. (மின்))
இந்தியாவின் மாநிலங்களும்
ஆட்சிப்பகுதிகளும்
:
பரப்பளவு
மக்கள்தொகை
உயர்வான இடம்
ஜி.டி.பி
ம.வ.சு
வரி வருவாய்
வாக்காளர்கள்
சுருக்கம்
வளர்ச்சி விகிதம்
நோய் தடுப்பு
கல்வியறிவு
மின்சாரம்
தலைநகரங்கள்
ஊடக வெளிப்பாடு
பெயர் பிறப்பிடம்
எச்.ஐ.வி விழிப்புணர்வு
வீட்டு அளவு
குறைந்த எடை மக்கள்
வழிபாட்டு இடங்கள்
தொலைக்காட்சி உரிமை
போக்குவரத்து வலைப்பின்னல்
மின் திறன்
ஆயுள் எதிர்பார்ப்பு
வாகன எண்ணிக்கை


இந்தியாவில் 28 மாநிலங்களும் 6 ஒன்றியப் பிரதேசங்களும் மற்றும் ஒரு தேசிய பிரதேசமும் உள்ளன.[1]

தரவரிசை மாநிலம்/பிரேதேசம் பரப்பளவு (கி.மீ²) பகுதி ஒப்பிடக்கூடிய நாடு
1 இராஜஸ்தான் 342,240 இந்தி மண்டலம்  காங்கோ
2 மத்தியப் பிரதேசம் 308,144 இந்தி மண்டலம்  ஓமான்
3 மகாராட்டிரம் 307,713 மேற்கு  ஓமான்
4 ஆந்திரப் பிரதேசம் 275,069 தெற்கு  புர்க்கினா பாசோ
5 உத்தரப் பிரதேசம் 240,928 இந்தி மண்டலம்  உகாண்டா
6 சம்மு காசுமீர் 222,236 வடக்கு  கயானா
7 குசராத் 196,024 மேற்கு  செனிகல்
8 கர்நாடகம் 191,791 தெற்கு  செனிகல்
9 ஒடிசா 155,707 கிழக்கு  நேபாளம்
10 சத்தீசுகர் 136,034 இந்தி மண்டலம்  கிரேக்க நாடு
11 தமிழ்நாடு 130,058 தெற்கு  நிக்கராகுவா
12 பீகார் 94,163 இந்தி மண்டலம்  அங்கேரி
13 மேற்கு வங்காளம் 88,752 கிழக்கு  செர்பியா
14 அருணாசலப் பிரதேசம் 83,743 கிழக்கு  ஆஸ்திரியா
15 சார்க்கண்ட் 79,714 இந்தி மண்டலம்  செக் குடியரசு
16 அசாம் 78,438 கிழக்கு  செக் குடியரசு
17 இமாசலப் பிரதேசம் 55,673 இந்தி மண்டலம்  குரோவாசியா
18 உத்தராகண்டம் 53,484 இந்தி மண்டலம்  பொசுனியா எர்செகோவினா
19 பஞ்சாப் (இந்தியா) 50,362 வடக்கு  கோஸ்ட்டா ரிக்கா
20 அரியானா 44,212 இந்தி மண்டலம்  எசுத்தோனியா
21 கேரளம் 38,863 தெற்கு  பூட்டான்
22 மேகாலயா 22,429 கிழக்கு  இசுரேல்
23 மணிப்பூர் 22,327 கிழக்கு  இசுரேல்
24 மிசோரம் 21,081 கிழக்கு  எல் சல்வடோர
25 நாகாலாந்து 16,579 கிழக்கு  சுவாசிலாந்து
26 திரிபுரா 10,492.69 கிழக்கு  லெபனான்
27 அந்தமான் நிக்கோபார் தீவுகள் 8,249 தெற்கு  புவேர்ட்டோ ரிக்கோ
28 சிக்கிம் 7,096 கிழக்கு
29 கோவா (மாநிலம்) 3,702 மேற்கு  தெற்கு யோர்சியா மற்றும் தெற்கு சண்ட்விச் தீவுகள்
30 தில்லி 1,483 இந்தி மண்டலம்
31 புதுச்சேரி 479 தெற்கு  அந்தோரா
32 தாத்ரா மற்றும் நகர் அவேலி 491 மேற்கு  அந்தோரா
33 சண்டிகர் 114 இந்தி மண்டலம்  வலிசும் புட்டூனாவும்
34 தமன் மற்றும் தியூ 112 மேற்கு  யேர்சி
35 இலட்சத்தீவுகள் 32 தெற்கு  மக்காவு
மொத்தம் இந்தியா 3,287,240

மேற்கோள்கள்

  1. [chips.gov.in/.../CSC Services Transaction Volumes.xls "CSC Services Transaction Volumes"]. Census of India. பார்க்கப்பட்ட நாள் 5 ஏப்ரல் 2011. {{cite web}}: Check |url= value (help); Check date values in: |accessdate= (help)