ஆயுள் எதிர்பார்ப்பு அடிப்படையில் இந்திய மாநிலங்களின் பட்டியல்
Appearance
ஆயுள் எதிர்பார்ப்பு அடிப்படையில் இந்திய மாநிலங்களின் பட்டியல். 2011 மனிதவள மேம்பாட்டுக் குறியீடு தகவலின் அடிப்படையில் தொகுக்கப்பட்ட பட்டியல் ஆகும்.[1]
மாநிலம் | ஆயுள் எதிர்பார்ப்பு (2011) |
---|---|
ஆந்திரப் பிரதேசம் | 64.4 |
அசாம் | 58.9 |
பீகார் | 61.6 |
சத்தீசுகர் | 58.0 |
குசராத் | 64.1 |
அரியானா | 66.2 |
இமாசலப் பிரதேசம் | 67.0 |
சார்க்கண்ட் | 58.0 |
கர்நாடகம் | 65.3 |
கேரளம் | 74.0 |
மத்தியப் பிரதேசம் | 58.0 |
மகாராட்டிரம் | 67.2 |
ஒடிசா | 59.6 |
பஞ்சாப் (இந்தியா) | 69.4 |
இராச்சசுத்தான் | 62.0 |
தமிழ்நாடு | 66.2 |
உத்தரப் பிரதேசம் | 60.0 |
உத்தராகண்டம் | 60.0 |
மேற்கு வங்காளம் | 64.9 |
இந்தியா | 63.5 |