இந்தியாவின் மாநில மற்றும் பிரதேச குறியீடுகள்
Jump to navigation
Jump to search
இது இந்தியாவின் மாநில மற்றும் ஆட்சிப் பகுதிகளின் இரண்டெழுத்து குறியீடுகள் கொண்ட பட்டியல். 2014 ஆம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட தெலுங்கானா மாநிலத்திற்கு இதுவரை குறியீடு வழங்கப்படவில்லை.
|
|
இந்திய அரசின் ஆட்சிப் பகுதிகள் |
இரண்டெழுத்துக் குறியீடு |
---|---|
அந்தமான் நிக்கோபார் தீவுகள் | AN |
சண்டிகர் | CH |
தாத்ரா மற்றும் நாகர் அவேலி | DN |
தமன் மற்றும் தியூ | DD |
தில்லி | DL |
இலட்சத்தீவுகள் | LD |
புதுச்சேரி | PY |