குறைந்த எடையுடைய மக்கள் அடிப்படையில் இந்திய மாநிலங்களின் பட்டியல்
தோற்றம்
இப்பட்டியலில் இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும் வழமைக்கும் குறைவான உடல் நிறை குறியீட்டெண் கொண்ட மக்கள் தொகை அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
குறைவான உடல் நிறை குறியீட்டெண் கொண்ட மக்கள்
[தொகு]| மாநிலம் | ஆண் (%) | ஆண்கள் வரிசை | பெண் (%) | பெண்கள் வரிசை |
|---|---|---|---|---|
| திரிபுரா | 36.3 | 1 | 32.1 | 8 |
| மத்தியப் பிரதேசம் | 34.3 | 2 | 38.1 | 5 |
| இராச்சசுத்தான் | 31.8 | 3 | 31.6 | 10 |
| அசாம் | 31.4 | 4 | 34.5 | 7 |
| சார்க்கண்ட் | 31.4 | 4 | 40.6 | 2 |
| உத்தரப் பிரதேசம் | 30.7 | 6 | 32.1 | 9 |
| ஒடிசா | 02.1 | 7 | 38.5 | 4 |
| சத்தீசுகர் | 29.8 | 8 | 39 | 3 |
| அருணாசலப் பிரதேசம் | 29.6 | 9 | 35.7 | 6 |
| பீகார் | 26.7 | 10 | 41 | 1 |
| குசராத்து | 26.2 | 11 | 30.3 | 12 |
| முழு இந்தியா | 26.1 | — | 31 | — |
| அரியானா | 24.8 | 12 | 25.8 | 15 |
| கருநாடகம் | 23.5 | 13 | 29.4 | 13 |
| மகாராட்டிரம் | 22.9 | 14 | 30.6 | 11 |
| ஆந்திரப் பிரதேசம் | 22.8 | 15 | 28.8 | 14 |
| உத்தராகண்டம் | 19.8 | 16 | 23.7 | 16 |
| சம்மு காசுமீர் | 17.9 | 17 | 19.3 | 19 |
| இமாச்சலப் பிரதேசம் | 17.8 | 18 | 22.3 | 17 |
| தமிழ்நாடு | 16.5 | 19 | 21.5 | 18 |
| கோவா (மாநிலம்) | 14.8 | 20 | 18.5 | 20 |
| மேற்கு வங்காளம் | 11.6 | 21 | 13.5 | 21 |
| மணிப்பூர் | 10.2 | 22 | 11.9 | 24 |
| கேரளம் | 9.9 | 23 | 10.5 | 26 |
| நாகாலாந்து | 8.8 | 24 | 13.9 | 21 |
| மேகாலயா | 6 | 25 | 11.7 | 25 |
| சிக்கிம் | 5.2 | 26 | 7.6 | 27 |
| மிசோரம் | 4 | 27 | 13.3 | 23 |
| பஞ்சாப் (இந்தியா) | 2.2 | 28 | 2.0 | 28 |