ஊடக வெளிப்பாடு அடிப்படையில் இந்திய மாநிலங்களின் தரவரிசை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இது மாநில ஊடக வெளிப்பாடு அடிப்படையில் இந்தியாவின் மாநில மற்றும் ஒன்றியப் பிரதேசங்களின் பட்டியலாகும்

இந்தியாவின் மாநிலங்களும்
ஆட்சிப்பகுதிகளும்
:
பரப்பளவு
மக்கள்தொகை
உயர்வான இடம்
ஜி.டி.பி
ம.வ.சு
வரி வருவாய்
வாக்காளர்கள்
சுருக்கம்
வளர்ச்சி விகிதம்
நோய் தடுப்பு
கல்வியறிவு
மின்சாரம்
தலைநகரங்கள்
ஊடக வெளிப்பாடு
பெயர் பிறப்பிடம்
எச்.ஐ.வி விழிப்புணர்வு
வீட்டு அளவு
குறைந்த எடை மக்கள்
வழிபாட்டு இடங்கள்
தொலைக்காட்சி உரிமை
போக்குவரத்து வலைப்பின்னல்
மின் திறன்
ஆயுள் எதிர்பார்ப்பு
வாகன எண்ணிக்கை


ஆண்கள் ரேங்க் பெண்கள் ரேங்க் மாநிலம் மீடியா வெளிப்பாடு (ஆண்கள்%) பெண்கள் (%)
1 2 கேரளா 97 90
2 2 மணிப்பூர் 95 90
3 4 தமிழ்நாடு 94 88
4 1 கோவா 93 92
5 8 ஆந்திர பிரதேசம் 93 79
6 5 மிசோரம் 91 87
7 10 கர்நாடகம் 90 77
7 6 பஞ்சாப் 90 84
9 11 மகாராஷ்டிரா 88 76
10 8 இமாச்சல் பிரதேசம் 87 79
10 7 ஜம்மு காஷ்மீர் 87 82
12 15 குஜராத் 84 71
13 13 உத்தராஞ்சல் 83 73
14 12 திரிபுரா 82 74
15 17 'முழு'இந்தியா 80 65
16 16 ஹரியானா 78 67
17 21 அசாம் 77 61
17 13 சிக்கிம் 77 73
19 25 உத்தர பிரதேசம் 76 52
20 20 நாகாலாந்து 75 62
20 19 மேற்கு வங்காளம் 75 63
22 21 ஒரிசா 74 61
22 27 ராஜஸ்தான் 74 46
24 18 அருணாச்சல பிரதேசம் 72 64
25 28 பீகார் 71 41
26 25 சட்டீஸ்கர் 68 52
26 24 மத்திய பிரதேசம் 68 53
26 23 மேகாலயா 68 60
29 29 ஜார்க்கண்ட் 57 39

குறிப்புதவிகள்[தொகு]

குறிப்புகள்[தொகு]