மாநில வரி வருவாய் அடிப்படையில் இந்திய மாநிலங்களின் பட்டியல்
Appearance
இது (நடுவண் அரசின் வரிப் பங்கீடல் அல்லாது) மாநில வரி வருவாய் அடிப்படையில் இந்தியாவின் மாநில மற்றும் ஒன்றியப் பிரதேசங்களின் பட்டியலாகும் [1] .
ரேங்க் | மாநிலம் | வரி வருவாய் |
---|---|---|
1 | மகாராஷ்டிரா | 451777 கோடி |
2 | ஆந்திர பிரதேசம் | 323369 கோடி |
3 | உத்தர பிரதேசம் | 296417 கோடி |
4 | தமிழ்நாடு | 273424 கோடி |
5 | கர்நாடகம் | 252620 கோடி |
6 | குஜராத் | 179578 கோடி |
7 | மேற்கு வங்காளம் | 169910 கோடி |
8 | ராஜஸ்தான் | 150741 கோடி |
9 | கேரளா | 138221 கோடி |
10 | ஹரியானா | 136291 கோடி |
11 | மத்திய பிரதேசம் | 127222 கோடி |
12 | பஞ்சாப் | 118022 கோடி |
13 | சட்டீஸ்கர் | 72382 கோடி |
14 | ஜார்க்கண்ட் | 70748 கோடி |
15 | ஒரிசா | 66181 கோடி |
16 | பீகார் | 37036 கோடி |
17 | ஜம்மு காஷ்மீர் | 34644 கோடி |
18 | அசாம் | 32238 கோடி |
19 | உத்தரகண்ட் | 32202 கோடி |
20 | இமாச்சல் பிரதேசம் | 27409 கோடி |
22 | திரிபுரா | 4725 கோடி |
23 | மேகாலயா | 4592 கோடி |
24 | அருணாச்சல பிரதேசம் | 2711 கோடி |
25 | மணிப்பூர் | 2685 கோடி |
26 | நாகாலாந்து | 1776 கோடி |
27 | மிசோரம் | 1547 கோடி |
28 | சிக்கிம் | 1368 கோடி |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "அலுவல்முறை பட்டியல்" (PDF). Archived from the original (PDF) on 2011-09-28. பார்க்கப்பட்ட நாள் 2011-06-29.