கண்ணா நலமா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கண்ணா நலமா
இயக்கம்கே. பாலச்சந்தர்
தயாரிப்புஎம். ஆர். எம். அருணாச்சலம்
ரத்தின சபாபதி பிலிம்ஸ்
ஆர். எம். முத்தைய்யா
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புஜெமினி கணேசன்
ஜெயந்தி
வெளியீடுசனவரி 12, 1972
ஓட்டம்.
நீளம்4425 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கண்ணா நலமா 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், ஜெயந்தி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்ணா_நலமா&oldid=3713193" இலிருந்து மீள்விக்கப்பட்டது