இலங்கைத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இலங்கையில் இருந்து வெளிவந்த, வெளிவரும் தமிழ்த் திரைப்படங்களினைப் பட்டியலிட முனைகின்றது இப்பட்டியல்.

குறுந்திரைப்படங்கள்[தொகு]

இரண்டு திரைப்படங்கள் 16 மில்லிமீட்டரில் தயாரிக்கப்பட்டன.

  1. சமுதாயம் (1962)
  2. பாச நிலா (1966)

முழுநீளத் திரைப்படங்கள்[தொகு]

  1. தோட்டக்காரி (1963)
  2. கடமையின் எல்லை (1966)
  3. டாக்சி டிறைவர் (1966)
  4. நிர்மலா (1968
  5. மஞ்சள் குங்குமம் (1970)
  6. வெண் சங்கு (1970)
  7. குத்துவிளக்கு (1972)
  8. மீனவப் பெண் (1973)
  9. புதிய காற்று (1975)
  10. கோமாளிகள் (1976)
  11. பொன்மணி(1977)
  12. காத்திருப்பேன் உனக்காக (1977)
  13. நான் உங்கள் தோழன் (1978)
  14. வாடைக்காற்று (1978)
  15. தென்றலும் புயலும் (1978)
  16. தெய்வம் தந்த வீடு (1978)
  17. ஏமாளிகள் (1978)
  18. அனுராகம் (1978)
  19. எங்களில் ஒருவன் (1979)
  20. மாமியார் வீடு (1979)
  21. நெஞ்சுக்கு நீதி (1980)
  22. இரத்தத்தின் இரத்தமே (1980)
  23. அவள் ஒரு ஜீவநதி (1980)
  24. நாடு போற்ற வாழ்க (1981)
  25. பாதை மாறிய பருவங்கள் (1982)
  26. ஷார்மிளாவின் இதய ராகம் (1993)
  27. மண் (திரைப்படம்) (2006)
  28. பெத்தம்மா (2009)
  29. ஒரே நாளில் (2011)
  30. இனி அவன் (2012)

சிங்கள மொழிமாற்றத் திரைப்படங்கள்[தொகு]

  1. குசுமலதா (1951)
  2. கலியுககாலம்
  3. நான்கு லட்சம்
  4. யார் அவள்
  5. சுமதி எங்கே
  6. ஒரு தலைக் காதல்
  7. பனி மலர்கள்
  8. இவளும் ஒரு பெண்
  9. அஜாசத்த
  10. ஆகாயப் பூக்கள்

இலங்கை இந்தியக் கூட்டுத் தயாரிப்புகள்[தொகு]

  1. பைலட் பிரேம்நாத்
  2. தீ
  3. நங்கூரம்
  4. மோகனப் புன்னகை
  5. வசந்தத்தில் ஒரு வானவில்

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]