மண் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மண்
இயக்குனர்ஆர். புதியவன்
தயாரிப்பாளர்ராஜ் கஜேந்திரா
நடிப்புவிஜித் சனா,
சுகுமார் ,
வாகை சந்திரசேகர் ,
வெளியீடுபிப்ரவரி, 2006

மண் திரைப்படம் இந்திய, இலங்கை, ஜேர்மனி, இங்கிலாந்து போன்ற நாடுகளில் வாழும் தமிழர்களின் கூட்டுத் தயாரிப்பில் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை ஆர்.புதியவன் இயக்கியுள்ளார்.

துணுக்குகள்[தொகு]

  • இத்திரைப்படம் வெளியிடப்பட்ட முதன் நாளில் சுமார் 700 மக்கள் கண்டுகளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மண்_(திரைப்படம்)&oldid=1496812" இருந்து மீள்விக்கப்பட்டது