மும்பை-புனே விரைவு நெடுஞ்சாலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மும்பை-புணே விரைவு நெடுஞ்சாலை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இல்லை

Mumbai Pune Expressway
மும்பை-புனே விரைவு நெடுஞ்சாலை
Yashwantrao Chavan Expressway
यशवंतराव चव्हाण द्रुतगती मार्ग
Expressway map
வழித்தட தகவல்கள்
பராமரிப்பு MSRDC
நீளம்: 93 கிமீ (58 மை)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்: கலம்போலி
முடிவு: தேஹு சாலை
இடம்
மாநிலங்கள்: மகாராஷ்டிரா
முக்கிய நகரங்கள்: நேவி மும்பை
நெடுஞ்சாலை அமைப்பு


மும்பை-புனே விரைவு நெடுஞ்சாலை
கண்டாளாவிலிருந்து மும்பை-புனே விரைவு நெடுஞ்சாலையின் ஒரு படிமம்
மும்பை-புனே நெடுஞ்சாலை

மும்பை-புணே விரைவு நெடுஞ்சாலை (Mumbai-Pune Expressway) இந்தியாவின் முதலாம் ஆறு-வழி, சுங்கத்தைக் கொண்ட விரைவு நெடுஞ்சாலை ஆகும். இச்சாலை முழுவதும் கட்டுப்படுத்தப் பட்ட அணுக்கம் கொண்ட நெடுஞ்சாலை ஆகும்; அதாவது, இச்சாலையின் சந்திகள் எல்லாமே இடைமாற்றுச்சந்திகள் ஆகும்.

மும்பையின் கிழக்குப் பகுதியையும் புனேயையும் இணைக்கும் இச்சாலையின் மொத்த நீளம் 93 கிமீ ஆகும். ஏப்ரல் 2002இல் இச்சாலை முழுவதும் போக்குவரத்திற்கு திறந்துவிடப்பட்டது. இச்சாலையை அமைக்க மொத்தம் 1630 கோடி ரூபாய் செலவு ஆனது.

இச்சாலை தங்கநாற்கரச் சாலைத் திட்டத்தில் ஒரு பிரிவு.