ஆசிய நெடுஞ்சாலை 26
ஆசிய நெடுஞ்சாலை 26 அல்லது ஏஎச்26 (AH26), ஆசிய நெடுஞ்சாலைகள் வலையமைப்பின் ஒரு பகுதியாகும். பிலிப்பைன்சு நாட்டின் லாவோக் என்னும் இடத்தில் தொடங்கி அதே நாட்டின் சாம்போங்காவில் முடிவடையும் இந்த நெடுஞ்சாலை, பிலிப்பைன்சு நாட்டுக்குள்ளேயே அடங்கிவிடும் ஒரு சாலை. இதன் மொத்த நீளம் 3,517 கிலோமீட்டர்.
இந்தச் சாலைக்கு ஆசிய நெடுஞ்சாலை வலையமைப்பில் உள்ள வேறெந்த சாலைகளுடனும் எவ்வித தொடர்பும் இல்லை.
பொருளடக்கம் |
நாடுகள் [தொகு]
இந்தச் சாலை ஊடறுத்துச் செல்லும் நாடுகளின் பெயர்களையும், அவற்றின் ஊடாகச் செல்லும் சாலைப் பகுதியின் நீளங்களையும் கீழ் வரும் அட்டவணை காட்டுகிறது.
- பிலிப்பைன்சு - 3,517 கிமீ
உசாத்துணை [தொகு]
- "எஸ்காப்" நிறுவனத்தின் போக்குவரத்து மற்றும் சுற்றுலாப் பிரிவு, ஆசிய நெடுஞ்சாலைகள் கையேடு, 2003. (ஆங்கிலத்தில்)
இவற்றையும் பார்க்கவும் [தொகு]
வெளியிணைப்புக்கள் [தொகு]
|
|||||||