ஆசிய நெடுஞ்சாலை 3

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆசிய நெடுஞ்சாலை 3 அல்லது ஏஎச்3 (AH3), ஆசிய நெடுஞ்சாலைகள் வலையமைப்பின் ஒரு பகுதியாகும். ரசியாவில் உள்ள உலன்-உடேயிலிருந்து சீனாவின் தாங்குவிலிருந்து - சியாங் ராய், மியன்மாரில் உள்ள கியாயிங் டாங் வரை செல்லும் இது, ஆசியாக் கண்டத்தைச் சேர்ந்த 6 நாடுகளூடாகச் செல்கிறது. இதன் மொத்த நீளம் 7,331 கிலோமீட்டர்.

நாடுகள்[தொகு]

இந்தச் சாலை ஊடறுத்துச் செல்லும் நாடுகளின் பெயர்களும், அவற்றின் ஊடாகச் செல்லும் சாலைப் பகுதியின் நீளங்களையும் கீழ் வரும் அட்டவணை காட்டுகிறது.


உசாத்துணை[தொகு]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஆசிய_நெடுஞ்சாலை_3&oldid=1352834" இருந்து மீள்விக்கப்பட்டது