ஆசிய நெடுஞ்சாலை 18

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆசிய நெடுஞ்சாலை 18 அல்லது ஏஎச்18 (AH18), ஆசிய நெடுஞ்சாலைகள் வலையமைப்பின் ஒரு பகுதியாகும். தாய்லாந்தின் ஹட் யாய் மலேசியாவின் சோகோர் பாஃரு கடற்சாலை வரை செல்லும் இந்த நெடுஞ்சாலை, ஆசியாக் கண்டத்தைச் சேர்ந்த 2 நாடுகளூடாகச் செல்கிறது. இதன் மொத்த நீளம் 1,042 கிலோமீட்டர்.

ஏஎச்2 நெடுஞ்சாலையை தாய்லாந்தின் ஹட் யாயில் இந்தச்சாலை சந்திக்கிறது.

பொருளடக்கம்

[தொகு] நாடுகள்

இந்தச் சாலை ஊடறுத்துச் செல்லும் நாடுகளின் பெயர்களையும், அவற்றின் ஊடாகச் செல்லும் சாலைப் பகுதியின் நீளங்களையும் கீழ் வரும் அட்டவணை காட்டுகிறது.

[தொகு] உசாத்துணை

[தொகு] இவற்றையும் பார்க்கவும்

[தொகு] வெளியிணைப்புக்கள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஆசிய_நெடுஞ்சாலை_18&oldid=803468" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்