ஆசிய நெடுஞ்சாலை 66

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆசிய நெடுஞ்சாலை 66 அல்லது ஏஎச்66 (AH66), ஆசிய நெடுஞ்சாலைகள் வலையமைப்பின் ஒரு பகுதியாகும். சீனாவுக்கும் தாசிக்கிசுத்தானுக்கும் இடையிலான எல்லையிலிருந்து தாசிக்கிசுத்தானில் உள்ள துசான்பே வரை செல்லும் இந்த நெடுஞ்சாலை தாசிக்கிசுத்தான் நாட்டுக்கு உள்ளேயே அடங்கிவிடுகிறது.. இதன் மொத்த நீளம் 995 கிலோமீட்டர்.


நாடுகள்[தொகு]

இந்தச் சாலை ஊடறுத்துச் செல்லும் நாடுகளின் பெயர்களையும், அவற்றின் ஊடாகச் செல்லும் சாலைப் பகுதியின் நீளங்களையும் கீழ் வரும் அட்டவணை காட்டுகிறது.

உசாத்துணை[தொகு]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசிய_நெடுஞ்சாலை_66&oldid=3363403" இலிருந்து மீள்விக்கப்பட்டது