ஆசிய நெடுஞ்சாலை 33

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆசிய நெடுஞ்சாலை 33 அல்லது ஏஎச்33 (AH33), ஆசிய நெடுஞ்சாலைகள் வலையமைப்பின் ஒரு பகுதியாகும். சீனாவில் உள்ள அர்பின் என்னும் இடத்தில் இருந்து அதே நாட்டின் தொங்சியாங் என்னும் இடம் வரை செல்லும் இந்த நெடுஞ்சாலை, சீனாவுக்குள்ளேயே அடங்கிவிடுகிறது. இதன் மொத்த நீளம் 575 கிலோமீட்டர்.

நாடுகள்[தொகு]

இந்தச் சாலை ஊடறுத்துச் செல்லும் நாடுகளின் பெயர்களையும், அவற்றின் ஊடாகச் செல்லும் சாலைப் பகுதியின் நீளங்களையும் கீழ் வரும் அட்டவணை காட்டுகிறது.

உசாத்துணை[தொகு]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசிய_நெடுஞ்சாலை_33&oldid=3363383" இலிருந்து மீள்விக்கப்பட்டது