ஆசிய நெடுஞ்சாலை 65

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆசிய நெடுஞ்சாலை 65 அல்லது ஏஎச்65 (AH65), ஆசிய நெடுஞ்சாலைகள் வலையமைப்பின் ஒரு பகுதியாகும். சீனாவின் காசுகர் என்னும் இடத்திலிருந்து உசுபெகிசுத்தானில் உள்ள தேர்மெசு வரை செல்லும் இந்த நெடுஞ்சாலை 4 நாடுகளூடாகச் செல்கிறது. இதன் மொத்த நீளம் 1,666 கிலோமீட்டர்.


நாடுகள்[தொகு]

இந்தச் சாலை ஊடறுத்துச் செல்லும் நாடுகளின் பெயர்களையும், அவற்றின் ஊடாகச் செல்லும் சாலைப் பகுதியின் நீளங்களையும் கீழ் வரும் அட்டவணை காட்டுகிறது.

உசாத்துணை[தொகு]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசிய_நெடுஞ்சாலை_65&oldid=3363402" இலிருந்து மீள்விக்கப்பட்டது