கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆசிய நெடுஞ்சாலை 7 ஐக் காட்டும் நிலப்படம்
ஆசிய நெடுஞ்சாலை 7 அல்லது ஏஎச்7 (AH7), ஆசிய நெடுஞ்சாலைகள் வலையமைப்பின் ஒரு பகுதியாகும். ரசியக் கூட்டமைப்பில் உள்ள யெக்காட்டெரின்பர்க் என்னும் இடத்தையும் பாகிசுத்தானின் கராச்சியையும் இணைக்கு இந்த நெடுஞ்சாலை, ஆசியாக் கண்டத்தைச் சேர்ந்த 7 நாடுகளூடாகச் செல்கிறது. இதன் மொத்த நீளம் 5,868 கிலோமீட்டர்.
நாடுகள் [தொகு]
இந்தச் சாலை ஊடறுத்துச் செல்லும் நாடுகளின் பெயர்களும், அவற்றின் ஊடாகச் செல்லும் சாலைப் பகுதியின் நீளங்களையும் கீழ் வரும் அட்டவணை காட்டுகிறது.
உசாத்துணை [தொகு]
இவற்றையும் பார்க்கவும் [தொகு]
வெளியிணைப்புக்கள் [தொகு]