ஆசிய நெடுஞ்சாலை 70

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆசிய நெடுஞ்சாலை 70 அல்லது ஏஎச்70 (AH70), ஆசிய நெடுஞ்சாலைகள் வலையமைப்பின் ஒரு பகுதியாகும். உக்ரைன், ரசியா நாடுகளுக்கு இடையிலான எல்லையில் இருந்து ஈரானின் பந்தர் அப்பாசு என்னும் இடம் வரை செல்லும் இந்த நெடுஞ்சாலை ஆசியாக் கண்டத்தில் உள்ள நான்கு நாடுகளுக்கு ஊடாகச் செல்கிறது. இதன் மொத்த நீளம் 4,832 கிலோமீட்டர்.

நாடுகள்[தொகு]

இந்தச் சாலை ஊடறுத்துச் செல்லும் நாடுகளின் பெயர்களையும், அவற்றின் ஊடாகச் செல்லும் சாலைப் பகுதியின் நீளங்களையும் கீழ் வரும் அட்டவணை காட்டுகிறது.

உசாத்துணை[தொகு]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசிய_நெடுஞ்சாலை_70&oldid=3363407" இலிருந்து மீள்விக்கப்பட்டது