கால ஓட்டத்தில் தமிழ் அறிஞர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

தமிழின் சிறப்பு அதன் தொன்மத்தில் மட்டுமல்ல அதன் தொடர்ச்சியிலும் என்பது அறிஞர் கருத்து. இந்த தொடர்ச்சி தமிழுக்கு உண்மையில் இருக்கின்றதா என்பதே சிலருக்கு சந்தேகம். தமிழ் வரலாற்றில் பல உயர்வுகளும் தேக்கங்களும் இருப்பது உண்மை. தமிழ் தேய்ந்திருந்தபொழுது அதன் தொடர்ச்சி விட்டுப்போய், அதன் பின் தோன்றியவை தொடர்ச்சி இல்லை என்று சொல்பவரும் உண்டு. இந்த காலக்கோடு, தமிழின் தொன்மத்தையும் தொடர்ச்சியையும் உணர்த்த, தொடுக்க ஒரு சிறு முயற்சி ஆகும்.

பிறந்த திகதியை வைத்து அல்லது வரலாற்றுக் குறிப்புகளை வைத்து காலம் முதலில் தரப்படுகின்றது. வாழ்க்கைக்காலம் அடுத்த நூற்றாண்டிலேயே முக்கியம் பெற்றால், அந்த நூற்றாண்டில் சேர்க்கப்படுகின்றார். காலம் தெளிவாக தெரியாமல், நூற்றாண்டுக்கு மேலாக ஊகிக்க வேண்டியிருப்பின் ஆகப் பிந்திய கணிப்பிலேயே நபர்கள் சேர்க்கப்படுகின்றார்கள்.

தொல்பழங்காலம்/சங்ககாலம்

0 | 100 | 200 | 300 | 100 | 500 | 600 | 700 | 800 | 900 | 1000

1100 | 1200 | 1300 | 1400 | 1500 | 1600 | 1700 | 1800 | 1900 | 2000 | 2100

[தொகு] தொல்பழங்காலம்/சங்ககாலம்

[தொகு] கிமு 31

[தொகு] 0

[தொகு] 100

[தொகு] 200

[தொகு] 300

[தொகு] 400

[தொகு] 500

[தொகு] 600

[தொகு] 700

[தொகு] 800

[தொகு] 900

[தொகு] 1000

[தொகு] 1100

[தொகு] 1200

[தொகு] 1300

[தொகு] 1400

[தொகு] 1500

[தொகு] 1600

[தொகு] 1700

[தொகு] 1800

[தொகு] 1900

[தொகு] இவற்றையும் பார்க்க

[தொகு] மேற்கோள்கள்

  1. அ. தட்சிணாமூர்த்தி. (1994). தமிழர் நாகரிகமும் பண்பாடும். சென்னை: ஐந்திணைப் பதிப்பகம். பக்கம் 436.
  2. இரா. இளங்குமரன். "காக்கை பாடினியம்". 1985. இலக்கண கருவூலம் - பகுதி 1. அண்ணாமலை: அண்ணாமலைப் பல்கலைக்கழகம். பக்கம் 17.
  3. பா. இறையரசன். (1997). தமிழ் இலக்கிய வரலாறு. சென்னை: பூம்புகார் பதிப்பகம்.
  4. க.ப. அறவாணன். "அவிநயம் - ஓர் அறிமுகமும் ஒரு மானுடவியல் விளக்கமும்". 1985. இலக்கண கருவூலம் - பகுதி 1. அண்ணாமலை: அண்ணாமலைப் பல்கலைக்கழகம். பக்கம் 1.
  5. தமிழ்க் கலைக்களஞ்சியம் - தொகு 1
  6. வாழ்வியற் களஞ்சியம் - தொ 1, பக் 781
  7. 7.0 7.1 காலநிதி ச. சிவலிங்கராஜா. (2004). ஈழத்துத் தமிழ் உரைமரபு. கொழும்பு: குமரன் புத்தக இல்லம்.
  8. சோ.ந.கந்தசாமி. (2004). இந்திய தத்துவக் களஞ்சியம். சிதம்பரம்: மெய்பப்பன் பதிப்பகம். தொகுதி 1: பக்கம் 35
  9. தமிழ்க் கலைக்களஞ்சியம் - தொ 1
  10. தமிழ்க் கலைக்களஞ்சியம்
  11. வாழ்வியற் களஞ்சியம் - தொகு 1 - பக் 419
  12. http://tamilelibrary.org/teli/tschlr.html
  13. Miron, Winslow (1862). A comprehensive Tamil and English dictionary of high and low Tamil. Madras: P.R. Hunt. http://dsal.uchicago.edu/dictionaries/winslow/. 
  14. 14.0 14.1 14.2 14.3 14.4 14.5 தமிழ்க் கலைக்களஞ்சியம் - தொ1
  15. Muslim identity, print culture, and the Dravidian factor in Tamil Nadu By J. B. Prashant More

[தொகு] உசாத்துணை நூல்கள்

  • வி. செல்வநாயகம், (2000), உரைநடை வரலாறு, கொழும்பு: குமரன் புத்தக இல்லம்.
  • மு. வரதராசன். (2004). தமிழ் இலக்கிய வரலாறு. புது தில்லி: சாகித்திய அகாதெமி.
  • குன்றக்குடி பெரியபெருமாள், (1996), தமிழ் வளர்த்த நல்லறிஞர்கள், சென்னை
  • தமிழ்க் கலைக்களஞ்சியம், தமிழ் வளர்ச்சிக் கழகம், சென்னை, 10 தொகுதிகள், 1954-1968
  • ஆறு. அழகப்பன் (பதிப்பாசிரியர்). 1985. இலக்கண கருவூலம் - பகுதி 1. அண்ணாமலை: அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

[தொகு] வெளி இணைப்புகள்

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி