சேக்கிழார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

சேக்கிழார் கி.பி. 12 ஆம் நூற்றாண்டில் தொண்டை நாட்டைச் சேர்ந்த புலியூர்க் கோட்டத்தில் உள்ள குன்றத்தூர் என்னும் ஊரில் பிறந்தவர். பல நூல்களையும் கற்றுச் சிறந்த புலமை மிக்கவராக விளங்கிய சேக்கிழார் இரண்டாம் குலோத்துங்க சோழனின் முதன் மந்திரியாக இருந்தார். இவரது திறமைக்காக இவருக்கு உத்தம சோழப் பல்லவராயன் என்ற பட்டமும் கிடைத்தது.

பெரியபுராணம் [தொகு]

பெரியபுராணம் என்று அழைக்கப்படும் சைவத் தமிழ் நூலான திருத்தொண்டர் புராணத்தை இயற்றியவர் இவரே. சுந்தரமூர்த்தி நாயனார் இயற்றிய திருத்தொண்டர் தொகை, நம்பியாண்டார் நம்பியின் திருத்தொண்டர் திருவந்தாதி என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு 63 சைவ அடியார்களைப் பற்றி விரிவான நூலாகப் பெரியபுராணத்தை எழுதினார். இந் நூலை இயற்றும் நோக்குடன் சிதம்பரம் கோயிலுக்குச் சென்ற இவருக்கு சிவபெருமானே உலகெலாம் என அடியெடுத்துக் கொடுத்துப் பாடச் செய்தார் என்பது சைவர்களின் நம்பிக்கை.

இவற்றையும் பார்க்கவும் [தொகு]


சைவ சமய நூல்கள் தொடரின் ஒரு பகுதி
சைவத் திருமுறைகள்

சைவ சின்னம்

திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்

திருநாவுக்கரசு நாயனார்

சுந்தரமூர்த்தி நாயனார்

மாணிக்க வாசகர்

திருவிசைப்பா ( திருமாளிகைத் தேவர்  • சேந்தனார்  • கருவூர்த் தேவர்  • பூந்துருத்தி நம்பிகாடநம்பி  • கண்டராதித்தர்  • வேணாட்டடிகள்  • திருவாலியமுதனார்  • புருடோத்தம நம்பி  • சேதிராயர் ) திருப்பல்லாண்டு ( சேந்தனார் )

திருமூலர்

11 - பிரபந்த மாலை (நூல்கள் 40)

ஆலவாய் உடையார்  • காரைக்கால் அம்மையார்  • ஐயடிகள் காடவர்கோன்  • சேரமான் பெருமான்  • நக்கீரர்  • கல்லாடர்  • கபிலர்  • பரணர்  • இளம்பெருமான்  • அதிராவடிகள்  • பட்டணத்தடிகள்  • நம்பியாண்டார்  •

சேக்கிழார்


"http://ta.wikipedia.org/w/index.php?title=சேக்கிழார்&oldid=1418593" இருந்து மீள்விக்கப்பட்டது