இளங்கோவடிகள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இளங்கோ, அல்லது இளங்கோ அடிகள் தமிழ்க் காப்பியங்களுள் ஒன்றான சிலப்பதிகாரத்தை எழுதியவர். இவர் சேர அரசன் செங்குட்டுவனுடைய தம்பியெனவும், இளவரசுப் பட்டத்தைத் துறந்து துறவறம் மேற்கொண்டவர் எனவும் சொல்லப்படுகின்றது. இவர் சமண சமயத்தைத் தழுவியவராக இருந்தும், தாம் இயற்றிய நூலில் வைணவத் திருமாலையும், [1] சைவக் கொற்றவையையும் [2] போற்றும் பகுதிகள் அந்தந்த சமயத்தவரால் பெரிதும் போற்றப்படுகின்றன.
அடிக்குறிப்பு [தொகு]
- ↑
மடம் தாழும் நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம்
கடந்தானை; நூற்றுவர்பால் நால் திசையும் போற்ற,
படர்ந்து ஆரணம் முழங்க, பஞ்சவர்க்குத் தூது
நடந்தானை; ஏத்தாத நா என்ன நாவே?
‘நாராயணா!’ என்னா நா என்ன நாவே? (சிலப்பதிகாரம் ஆய்ச்சியர் குரவை) - ↑ <powm>அமரி, குமரி, கவுரி, சமரி, சூலி, நீலி, மால்-அவற்கு இளங்கிளை; ஐயை, செய்யவள், வெய்ய வாள் தடக்கைப் பாய் கலைப் பாவை; பைந் தொடிப் பாவை; ஆய் கலைப் பாவை; அருங்கலப் பாவை; (சிலப்பதிகாரம், வேட்டுவ வரி) </poem>
| சிலப்பதிகாரம் |
|---|
| நூல் |
|
இளங்கோவடிகள் | காலம் | இரட்டைக் காப்பியம் மணிமேகலை |
| அமைப்பு |
| கதைமாந்தர் |
| கண்ணகி | கோவலன் | மாதவி | நெடுஞ்செழியன் | மணிமேகலை | மாசாத்துவான் | கோசிகன் | |
| செய்திகளும் கருத்துக்களும் |
|
சமூகவியல் செய்திகள் | அரசு முறை செய்திகள் | சமயக் கோட்பாடுகள் | சிலப்பதிகார நாடகவியல் |