கவுந்தி அடிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கவுந்தி அடிகள் சிலப்பதிகாரக் கதை மாந்தர்களுள் ஒருவர். கோவலனையும் கண்ணகியையும் மதுரைக்கு கூட்டி வருவது கவுந்தி அடிகளேயாகும். வரும் வழியில் சிலர் கண்ணகியையும் கோவலனையும் பார்த்து வினவ கவுந்தி அடிகளோ "இவர்கள் எம் மக்கள்" என்கிறார். கேட்டவர்களோ "உம் மக்கள் ஒருவரையொருவர் மணமுடிப்பரோ" என்று கேலி பேச அவர்களை நரிகளாகுமாறு சாவிக்கிறார். இது இவரது தவவலிமைக்கு தக்க சான்றாகும். பின்னர் மாதரி என்னும் விருந்தோம்பலில் சிறந்த பெண் வீட்டில் கண்ணகியை தங்கவும் வைக்கிறார்.

சிலப்பதிகாரம்
நூல்

இளங்கோவடிகள் | காலம் | இரட்டைக் காப்பியம் மணிமேகலை

அமைப்பு

புகார் காண்டம் | மதுரை காண்டம் | வஞ்சி காண்டம்

கதைமாந்தர்
கண்ணகி | கோவலன் | மாதவி | நெடுஞ்செழியன் | மணிமேகலை | மாசாத்துவான் | கோசிகன் |

மாடலன் | கவுந்தி அடிகள் | கோப்பெருந்தேவி

செய்திகளும் கருத்துக்களும்

சமூகவியல் செய்திகள் | அரசு முறை செய்திகள் | சமயக் கோட்பாடுகள் | சிலப்பதிகார நாடகவியல்

"http://ta.wikipedia.org/w/index.php?title=கவுந்தி_அடிகள்&oldid=802344" இருந்து மீள்விக்கப்பட்டது