காசாபிலங்கா (திரைப்படம்)
| காசாபிலங்கா Casablanca |
|
| இயக்குனர் | மைக்கேல் கர்டிஸ் |
|---|---|
| தயாரிப்பாளர் | ஹால் வால்லிஸ் |
| நடிப்பு | ஹம்ப்ரி போகார்ட் இங்க்ரிட் பர்க்மேன் பால் ஹென்ரேயிட் |
| இசையமைப்பு | மாக்ஸ் ஸ்டீனர் |
| ஒளிப்பதிவு | ஆர்தர் எட்சன் |
| படத்தொகுப்பு | ஓவன் மார்க்ஸ் |
| கலையகம் | வார்னர் சகோதரர்கள் |
| விநியோகம் | வார்னர் சகோதரர்கள் |
| வெளியீடு | நவம்பர் 26, 1942 (வெளியீடு) சனவரி 23, 1943 (பொது வெளியீடு) |
| கால நீளம் | 102 நிமிடங்கள் |
| நாடு | ஐக்கிய அமெரிக்கா |
| மொழி | ஆங்கிலம் |
| ஆக்கச்செலவு | $964,000 |
| மொத்த வருவாய் | $3.7 மில்லியன் (அமேரிக்கா) |
| திரைக்கதை | ஜூலியஸ் எப்ஸ்டீன் பில்லிப் எப்ஸ்டீன் ஹாவர்ட் கோச் |
காசாபிலங்கா (Casablanca) 1942 இல் வெளியான அமெரிக்கத் காதற் நாடகத் திரைப்படமாகும். ஹால் வால்லிஸ் ஆல் தயாரிக்கப்பட்டு மைக்கேல் கர்டிஸ் ஆல் இயக்கப்பட்டது. ஹம்ப்ரி போகார்ட், இங்க்ரிட் பர்க்மேன், பால் ஹென்ரேயிட் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஒன்பது அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து மூன்று அகாதமி விருதுகளை வென்றது.
பொருளடக்கம் |
[தொகு] விருதுகள்
[தொகு] அகாதமி விருதுகள்
[தொகு] வென்றவை
- சிறந்த இயக்குனருக்கான அகாதமி விருது
- சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது
- சிறந்த தழுவிய திரைக்கதைக்கான அகாதமி விருது
[தொகு] பரிந்துரைக்கப்பட்டவை
- சிறந்த நடிகருக்கான அகாதமி விருது
- சிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருது
- சிறந்த ஒளிப்பதிவிர்கான அகாதமி விருது
- சிறந்த திரை இயக்கத்திற்கான அகாதமி விருது
- சிறந்த அசல் பாட்டிர்கான அகாதமி விருது
[தொகு] மேற்கோள்கள்
[தொகு] வெளி இணைப்புகள்
|
||||||||