கத்ரு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இந்து தொன்மவியலின் படி கத்ரு, தக்கூனின் மகளாவர். இவர் காசுயப மகாரிசியின் மனைவியும், நாகர்களின் தாயுமாவார். ஆனால் ராமாயணத்தில் காசுயபருக்கும், தகூனின் மற்றொரு மகளான குரோதவசாவிற்கும் பிறந்த மகளாகவும் கூறப்படுகிறது. எனவே இவரை தகூனின் மகள்வழி பேத்தி என்றும் கூறலாம்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=கத்ரு&oldid=933432" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்