ஆசியக் கிண்ணம் 2010
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| 2010 ஆசியக் கிண்ணம் Asia Cup |
|||
|---|---|---|---|
![]() |
|||
| நிர்வாகி(கள்) | ஆசியத் துடுப்பாட்ட வாரியம் | ||
| துடுப்பாட்ட வகை | ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் | ||
| போட்டித்தொடர் வகை | ரொபின் வட்டச் சுற்று, Knockout | ||
| நடத்துனர்(கள்) | |||
| வெற்றியாளர் | |||
| பங்குபற்றிய அணிகள் | 4 | ||
| மொத்தப் போட்டிகள் | 7 | ||
| தொடர் நாயகன் | |||
| கூடிய ஓட்டங்கள் | |||
| கூடிய இலக்குகள் | |||
|
|||
ஆசியக் கிண்ணம் 2010 (Asia Cup 2010) துடுப்பாட்டப் போட்டிகள் 2008 ஆம் ஆண்டு சூன் 15 முதல் சூன் 24 வரை இலங்கையில் இடம்பெற்றன.
ஆசியாவின் நான்கு தேர்வுப் போட்டிப் பங்காளர்களான இந்தியா, பாக்கித்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் இப்போட்டித்தொடரில் பங்குபற்றின. இறுதிப் போட்டியில் இந்திய அணி இலங்கை அணியை 81 ஓட்டங்களால் வென்று 5வது தடவையாக ஆசியக் கிண்ணத்தைத் தனதாக்கியது. போட்டித் தொடரின் சிறந்த ஆட்டக்காரராக பாக்கித்தானிய அணித்தலைவர் சாகித் அஃபிரிடி தெரிவு செய்யப்பட்டார்.
பொருளடக்கம் |
ஆட்ட அரங்கங்கள் [தொகு]
அனைத்துப் போட்டிகளும் ரங்கிரி தம்புள்ளை பன்னாட்டு துடுப்பாட்ட அரங்கத்தில் நடைபெற்றன. அனைத்தும் பகல்/இரவு ஆட்டங்களாக நடைபெற்றன[1].
அணிகள் [தொகு]
போட்டியில் கலந்துகொள்ளும் நான்கு அணிகளும் போட்டியில் பங்குபெறும் வீர்ர்களை சூன் மாத தொடக்கத்தில் அறிவித்தன.
ஆரம்ப ஆட்டங்கள் [தொகு]
புள்ளிகள் அட்டவணை [தொகு]
| அணி | ஆ | வெ | தோ | வெ/தோ | NR | NRR | BP | புள்ளிகள் |
|---|---|---|---|---|---|---|---|---|
| 3 | 3 | 0 | 0 | 0 | +1.424 | 2 | 14 | |
| 3 | 2 | 1 | 0 | 0 | +0.275 | 1 | 9 | |
| 3 | 1 | 2 | 0 | 0 | +0.788 | 1 | 5 | |
| 3 | 0 | 3 | 0 | 0 | −2.627 | 0 | 0 |
ஆட்டங்கள் [தொகு]
அனைத்தும் உள்ளூர் நேரப்படி (UTC+05:30)
| 15 சூன் 14:30 ஆட்டவிபரம் |
இலங்கை 242/9 (50) |
எதிர் | 226 (47) |
இலங்கை 16 ஓட்டங்களால் வெற்றி ரங்கிரி தம்புள்ளை பன்னாட்டு துடுப்பாட்ட அரங்கம், தம்புள்ளை நடுவர்கள்: பில்லி பௌடன் (நியூ), பில்லி டொக்ட்ரோவ் (மேற்) ஆட்ட நாயகன்: சாகித் அஃபிரிடி (பாக்) |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| அஞ்செலோ மாத்தியூஸ் 55* (61) சுஐப் அக்தர் 3/41 (10) |
சாகித் அஃபிரிடி 109 (76) லசித் மாலிங்க 5/34 (10) |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
